படத்தில் "குதிரை" எங்கே இருக்கு? புத்திசாலிகளால் தான் 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியும்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள், பறவைகள், பாறைகள் மற்றும் ஒரு இளைஞர் அமர்ந்திருக்கிறார். இதற்கிடையே தான் ஒரு குதிரை ஒன்று இங்கே இருக்கிறது. அந்த குதிரை எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி தான்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் நமது புத்திசாலித்தனத்தை கண்டுபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு படத்தை எப்படி பார்க்கிறோம், அந்த படத்தில் என்னென்ன ஹிட்டன் டீடெய்ஸ் உள்ளது என நோட்டமிட்டு நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இதனாலேயே இத்தகையை படங்களை பலரும் ஆர்வமாக பார்த்து அதில் மறைந்திருக்கும் விடையினை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

அந்த வகையில் இன்று ஒரு பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தை கலக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்தோம் என்றால் 3 மரங்கள் இருக்கின்றன. 2 மரங்கள் நன்கு படர்ந்து இருக்கிறது. இதேபோன்று சிறு சிறு பாறைகள் அங்கொன்று இங்கொன்றுமாக உள்ளன. அதில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் ஒரு பறவை இருக்கிறது.
பாறைகளிலும் சில பறவைகள் உள்ளன. இவ்வளவு தான் இந்த படத்தை பார்த்ததும் நாம் அனைவரும் நோட் செய்திருப்போம்.. அப்படித்தானே.. ஆனால் நம் கண்ணுக்கு தெரியாத வகையில் இந்த படத்தில் ஒரு "குதிரை" ஒன்று இருக்கிறது. இவ்வளவு நேரம் நாம் பார்க்கும் போது படத்தில் குதிரை உள்ளது போல் தெரியவில்லையே என்று தான் நினைத்திருப்போம். ஆனால் உண்மையிலேயே இந்த படத்தில் குதிரை மறைந்திருக்கிறது.

இது தான் கண்கட்டி வித்தை ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் மாயாஜாலம். இந்த குதிரை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. ரெடியா?.. 1.. 2.. 3.. 4.. 5.. 6. ஓகே டைம் ஓவர். 6 செகண்டிற்குள் கண்டுபிடித்த ஜாம்பான்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் புத்திசாலி தான்.
ஆனால் குறிப்பிட்ட 6 செகண்ட் டைமிற்குள் குதிரை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று யோசிப்பவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும். குதிரை சிறியதாக கொடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பாதி முகம் மட்டும் தெரிகிறதா? அல்லது முழு உருவத்திலும் படம் இருக்கிறதா என்று நீங்கள் குழம்பிக்கொண்டிருப்பது தெரிகிறது. எனவே உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
அதாவது படத்தில் குதிரை முழு உருவத்துடன் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் படத்தின் வலது புறத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் இருப்பது போல் உங்களுக்கு தெரிகிறதா? அட ஆமா.. 'நீங்கள் சொன்னது போலவே குதிரையானது கண்களுக்கு தெரிகிறது' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அப்படியும் குதிரை இருக்கும் இடம் தெரியவில்லை என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications