சூப்பர் சவால்.. இந்த போட்டோவில் உள்ள சிறுவனின் "ஷூவை".. 9 நொடியில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
சென்னை: இந்த செய்தியில் கொடுக்கப்பட்டு உள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தில் இருக்கும் ஷூவை முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
சிறு வயதில் இருந்தே நாம் இரண்டு படங்களுக்கு இடையில் உள்ள 6 வேறுபாடுகளை கண்டுபிடியுங்கள் என்பது போன்ற புதிர்கள் பலவற்றை பார்த்து இருப்போம். ஒரே மாதிரி இருக்கும் இரண்டு படங்களுக்கு இருக்கும் வேறுபாடுகளை கண்டுபிடிக்க சொல்லி பல விளையாட்டுகளை விளையாடி இருப்போம்.
அதேபோல்தான் இப்போதெல்லாம் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் டிரெண்டாகி வருகின்றன. அதாவது கண்களை குழப்பும் படங்கள்.

மாய தோற்றம்
மாயமான தோற்றம் கொண்ட படங்கள்தான் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள். ஒரு போட்டோவை பார்க்கிறோம். பார்த்ததும் அதில் ஒரு விஷயம் நமக்கு தெரியும். பின்னர் அதை உற்று பார்த்தால் வேறு விஷயம் தெரியும். முதலில் பார்க்கும் போது நாம் கவனிக்காத விஷயங்கள் இரண்டாவது, மூன்றாவது முறை பார்க்கும் போது நமக்கு தெரியும். இது போன்ற படங்கள்தான் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள்.

ஆப்டிக்கல் இல்யூஷன்
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இப்போதெல்லாம் அதிகம் டிரெண்டாகி வருகின்றன. ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை பகிர்ந்து அதில் ஒளிந்து இருக்கும் உருவங்களை கண்டுபிடிக்கும் போட்டிகள் அதிகம் டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் இந்த செய்தியிலும் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு ஷூ ஒளிந்து இருக்கிறது. முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள்.

சவால்
இந்த செய்தியில் பள்ளி செல்லும் சிறுவன் ஒருவனின் புகைப்படம் இருக்கிறது. அவன் ஒரு காலில் ஷூ மாட்டி இருக்கிறான். ஆனால் இன்னொரு காலில் ஷூ மாட்டவில்லை. முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இதில் என்ன சிக்கல் என்றால் இந்த படத்தில் பல பொருட்கள் சிதறி கிடக்கின்றன. படம் முழுக்க பல இடங்களில் பொருட்கள் குவியலாக கிடைக்கின்றன.

ஷூ எங்கே?
இதன் காரணமாக அந்த ஷூவை கண்டு பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நீங்கள் 9 நொடிக்குள் அந்த ஷூவை கண்டுபிடித்தால் கன்கிராட்ஸ். உங்களுக்கு அதிக அளவில் கவனிக்கும் திறன் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த போட்டோவில் ஷூ எங்கே இருக்கிறது என்று அம்புக்குறி போட்டு காட்டப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications