பூங்காவில் சிறுவனும் சிறுமியும்! படத்தில் ஒரு தப்பு இருக்கு! கண்டுபிடிங்க! 99% பேர் அவுட்டுதான்!
சென்னை: இந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது, அது என்ன என்பதை 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இது போன்ற நல்ல விளையாட்டுகள் உங்களுக்கு பிடிக்கும்தானே? இது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடித்த சவால் ஆகும். இது வரை இந்த விளையாட்டிற்கு 1 சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது ஒளியியல் மாயை ஆகும். இன்று சோசியல் மீடியாக்களில் டிரென்டாகி வருகிறது. இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயங்களை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் சவால்!

சவாலுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நம் பார்வைத் திறன் மற்றும் அறிவுத் திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். எனவே ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நெட்டிசன்களுக்கு விருப்பமான விளையாட்டாக உள்ளது.
பொதுவாக ஒரு படம் என்றில்லை, நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எந்த கோணத்தில் பார்க்கிறோம், அதைப் பார்க்கும் போது நம் சிந்தனை திறன் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்துதான் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்குள் மறைந்திருக்கும் விடையை கண்டறிய முடியும். அப்படியும் சில விளையாட்டுகள் கண்களையும் மூளையையும் ஏமாற்றிவிடும்.
இதனால் நெட்டிசன்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே இந்த விளையாட்டை விளையாடி பழக்கப்படுத்திக் கொண்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். சரி இப்போது ஒரு படத்தை பாருங்கள். அதில் ஒரு தவறு இருக்கிறது. அதை 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு பூங்கா இருக்கிறது. அங்கு ஒரு மர பலகையில் சிறுவனும் சிறுமியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே இரு சிட்டுக் குருவிகள் உள்ளன. பின்பக்கம் மரங்கள் இருக்கின்றன. முதலில் படத்தை நன்றாக உற்று பாருங்கள். எது எப்படி இருக்கிறது, எங்கே என்ன இருக்கிறது என பாருங்கள்.

படத்தை இன்ச் பை இன்ச்சாக பார்க்க வேண்டும். ஐஸ்கிரீம் பார்ப்பதற்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது. அது போல் பூங்காவும் பச்சை பசேல் என இருக்கிறது. இயற்கையும் அழகாக இருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில் என்ன பிரச்சினை இருக்கக் கூடும் என நினைத்தால் தவறு.
இந்த அழகான படத்தில்தான் தவறு இருக்கிறது. என்ன தவறு தெரியுமா? கண்டுபிடித்து விட்டீர்களா? ஓகே நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். அதாவது சிறுவர்கள் உட்கார்ந்திருக்கும் மரப்பலகையின் 4 கால்களை பார்த்தீர்களா, அதில் ஒன்று மட்டும் டிசைனாக இருக்கிறது. இப்படி யாருமே செய்ய மாட்டார்கள். அதாவது 3 கால்கள் ஒரு மாதிரி தட்டையாகவும் 4ஆவது கால் மட்டும் டிசைனாக உள்ளது. எனவே இந்த படத்தில் இதுதான் தவறு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications