ஆயிரத்தில் ஒருத்தராலதான் இது முடியும்! இந்த போட்டோவில் உள்ள ஆந்தையை கண்டுபிடிங்க! ரொம்ப கஷ்டம்!
சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் ஆந்தையை முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மக்களை போட்டு குழப்பும். இப்போதெல்லாம் இணையம் முழுக்க ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் அதிகம் பரவ தொடங்கி உள்ளன.
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரு புகைப்படம் உங்களை குழப்புகிறது, அதில் இருக்கும் உருவங்கள் உங்களை குழப்புகிறது என்றால் அவை ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்கள் ஆகும்.
இணையம் முழுக்க இப்படி ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் பல கொட்டிக்கிடக்கின்றன.

படங்கள்
ஆனால் பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள் ஒரே படத்தில் இருக்கும். இப்படிப்பட்ட மக்களை குழப்பும் படங்கள் பல இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. இவை இயற்கையான படங்களாக இருக்கலாம் அல்லது செயற்கையாக போட்டோ ஷாப் மூலம் உருவாக்கப்பட்ட படங்களாக கூட இருக்கலாம். அதாவது ஒரு படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.. அந்த படத்தில் உங்களுக்கு ஒரு உருவம் தெரியும்.

ஆப்டிக்கல் இல்யூஷன்
அதேபோல் இந்த செய்தியிலும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல மனிதர்களின் முகங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த முகங்களுக்கு இடையில் ஆந்தைகளின் உருவங்கள் உள்ளன. அதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். உங்களுக்கு 10 நொடி டைம். அதற்குள் முடிந்தால் அந்த ஆந்தைகளின் முகங்களை கண்டுபிடியுங்கள். ரெடியா?

10 நொடி
சரி 10 நொடி ஓவர். இப்போது சொல்லுங்கள்.. உங்களால் எத்தனை ஆந்தைகளை கண்டுபிடிக்க முடிந்தது. உங்களால் 1 ஆந்தையை மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது என்றால் ஓகே. இரண்டு கண்டுபிடிக்க முடிந்தால் சூப்பர். ஆனால் இந்த புகைப்படத்தில் மொத்தம் 3 ஆந்தைகள் உள்ளன. நன்றாக உற்றுப்பார்த்தால் உங்களுக்கு தெரியும். இன்னொரு 10 நொடி படத்தை உற்றுப்பாருங்கள்.

எங்கே இருக்கிறது
சரி இதுவரை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு க்ளூ. மனிதர்களின் முகங்களில் ஆந்தைகளின் முகங்களை தேடினால் கிடைக்காது. மனிதர்களுக்கு இடையில் தேடிப்பார்த்தால் கிடைக்கும். நன்றாக உற்றுப்பாருங்கள். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த இமேஜை பாருங்கள்.. எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications