எல்லோருக்கும் இதில் பூனைதான் தெரியும்.. ஆனால் இந்த போட்டோவில் ஒரு எலி மறைஞ்சு இருக்கு.. கண்டுபிடிங்க
சென்னை: இந்த செய்தியில் கொடுக்கப்பட்ட உள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு எலி ஒளிந்து இருக்கிறது.
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்களை குழப்பும் மாய தோற்றங்கள். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பதை எளிதாக விளக்க முடியும்.
கானல் நீர் சாலைகளில் தெரிகிறது அல்லவா? அதுவும் கூட ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள்தான். நமது கண்களை குழப்பும் எல்லாமே ஆப்டிக்கல் இல்யூஷன்தான்.

கேள்வி
நீங்கள் கல்லூரி படிக்கும் போதே அல்லது முதல்முறை காதலிக்கும் போதோ உங்களின் ஒருதலை காதலன், காதலை உங்களையே பார்ப்பது போல இருக்கும். எப்போது திரும்பினாலும் அவர்கள் உங்களையே பார்ப்பது போல இருக்கும். ஆனால் நேரில் போய் கேட்டால் யார் நீ என்று கேட்பார்கள். அவர்கள் நம்மை பார்க்காத போதும் பார்த்தது போலவே தோன்றும் மாயை கூடத்தான் ஆப்டிக்கல் இல்யூஷன். சரி அதை விடுங்கள்.

எங்கே இருக்கிறது
இந்த செய்தியிலும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் உள்ளது. அதில், கொடுக்கப்பட்ட உள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு எலி ஒளிந்து இருக்கிறது. முடிந்தால் அதை கண்டுபிடிங்கள். இந்த படத்தில் எங்கே எலி இருக்கிறது. பூனை தானே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் படத்திற்கு உள்ளே ஒரு இடத்தில் எலி இருக்கிறது. பொதுவாக இதை பார்க்கும் எல்லோருக்கும் பூனைதான் தெரியும்.

எலி
அதோடு இங்கே இருக்கும் பூனைகள் எல்லாம் எலியை போலவே இருக்கும். வால் எலியை போல வரையப்பட்டு இருக்கும். எல்லாம் கருப்பு நிறத்தில் இருப்பதால் சமயத்தில் எலி போலவேஇருக்கும். கவலை வேண்டாம். 10 நொடி எடுத்துக்கொண்டு நன்றாக உற்றுப்பாருங்கள். எங்கே உங்களுக்கு அந்த எலியை தெரிகிறதா?

பதில்
இல்லையா.. 10 நொடிக்குள் உங்களால் எலியை கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி விடுங்கள். படத்தின் கீழ் பகுதியில் எலி உள்ளது. இதுதான் க்ளூ. என்ன இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி விடுங்கள்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இந்த படத்தில் அந்த எலி இடதுபக்கத்தில் கீழே சின்னதாக இருக்கிறது. நன்றாக உற்றுப்பாருங்கள் தெரியும்! ஜெரியை டாம் மாதிரி பிடிச்சிட்டீங்களா?!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications