படத்தில் ஒளிந்திருக்கும் "ஆமை" எங்கே இருக்கு? 6 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்!!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமை ஒன்று மறைந்து உள்ளது. இந்த ஆமையை 6 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். 6 செகண்டில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்..
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொருத்தவரை மூளைக்கு வேலை வைக்க கூடியவை.. இந்த இல்யூசன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் விடைகளை கண்டுபிடிக்க முடியாது. நமது அறிவுத்திறன், ஒரு விஷயத்தை அணுகும் விதம் ஆகியவற்றை வைத்தே விடையை விரைவாக கண்டுபிடிக்க முடியும்.

பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாகவும், அறிவுத்திறனை சோதிக்கும் விதமாகவும் இந்த இல்யூஷன் படங்கள் இருப்பதால் விடையை எப்படியாவது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கண்டுபிடித்து விட வேண்டும் என நெட்டிசன்கள் மெனக்கெடுகிறார்கள். விடையை கண்டுபிடித்த பிறகு.. தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் சோதித்து பார்த்து விடுகிறார்கள்..
இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த படங்களுக்கு தற்போது தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் பூனைகள் இருப்பது போன்று பிளாக் அண்ட் ஒயிட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஆமை ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த ஆமையை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
அதுவும் 6 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1. 2.. 3.. .. 6, ஒகே டைம் ஓவர். இந்த படத்தில் ஆமை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டீர்களா?.. குறிப்பிட்ட 6 விநாடிகளுக்குள் கண்டுபிடித்து இருந்தால் பாராட்டுக்கள். நீங்கள் ஜீனியஸ் தான். உங்களது கண்பார்வை செம சார்ப்பாக இருக்கிறது. உங்களது கவனிப்புத் திறன் அபாரமாக உள்ளது.
ஆனால் 6 செகண்ட் டைம் முடிந்தும் ஆமை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். படத்தின் இடதுபுறத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி தேடிப்பாருங்கள். எளிதில் ஆமையை கண்டுபிடித்து விடலாம். அப்போது விடை தெரியவில்லை என்பவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆமை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications