யானைகளுக்கு நடுவே மறைந்து இருக்கும் "திமிங்கலம்" எங்கே இருக்கு? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் யானைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு திமிங்கலம் மறைந்து இருக்கிறது. அந்த திமிங்கலத்தை 7 செகண்டில் நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கில்லி தான். முயற்சி செய்து பாருங்கள்.
ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும் வகையில் இருக்கின்றது. இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடிப்பவர்கள் இந்த படங்களை தங்களது நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களால் முடிகிறதா என்று சோதித்து பார்க்கின்றனர்.
அப்படி பலரும் பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் இன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்த படமானது பிளாக் அண்ட் ஒயிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நிறைய யானைகள் கூட்டமாக ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டு இருப்பது போல் உள்ளது. நம் பார்வைக்கும் முதலில் இப்படித்தான் தெரிகிறது. ஆனால் இந்த யானைகளுக்கு இடையே ஒரு திமிங்கலம் ஒன்று மறைந்து இருக்கிறது.
இந்த திமிங்கலத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் இந்த திமிங்கலத்தை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. 90 சதவீதம் பேரால் இதில் மறைந்து இருக்கும் திமிங்கலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2.. 3.. 4. 7. ஒகே டைம் ஓவர்.
குறிப்பிட்ட 7 செகண்டில் திமிங்கலம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருந்தால் நீங்க கிரேட் தான். உங்கள் கவனிப்பு திறன் அபாரமாக உள்ளது. ஆனால் திமிங்கலம் எங்கே இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கூடுதல் டைம் எடுத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். இப்போதும் தெரியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.

யானைகளின் தும்பிக்கை போன்ற வடிவில் தான் திமிங்கலம் இருக்கிறது. எனவே அதை வைத்து பாருங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அப்போதும் தெரியவில்லையே என்பவர்கள் படத்தின் வலதுபுறம் டாப்பில் மட்டும் பாருங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போதும் தெரியவில்லையே என்று சொல்கிறவர்களுக்கு இங்கே படம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications