ஒருத்தர் இல்லீங்க.. மொத்தம் 3 பேர் இருக்காங்க.. 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி தான்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மொத்தம் 3 பேர் இருக்கிறார்கள். ஒருவர் மட்டுமே நாம் பார்க்கும் போதும் தெரியும் நிலையில், மறைந்து இருக்கும் மற்ற 2 பேர் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது அறிவுத்திறனை தூண்டும் வகையில் இருக்கும். ஒருவரது சிந்தனை வளத்தை அதிகப்படுத்தி புத்திக்கூர்மையை அதிகரிக்க வழி செய்யும் என்று ஆய்வுகளில் கூட சொல்லப்படுகிறது. அதுபோலவே இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

நம் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை வைக்கும். இதனாலேயே பலரும் இப்படித்தில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். ஓய்வு நேரத்தில் பலனுள்ள வகையில் பொழுதை போக்குவதற்காக இத்தகைய படங்கள் உதவுகின்றன. சொல்லப்போனால் ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்று சொல்பவர்களையே ஒரு நிமிடம் குழம்பிபோய்விட செய்யும் இத்தகைய படங்கள்.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒருவர் நின்று கொண்டு இருப்பது போல் உள்ளது. இதில் என்ன டாஸ்க் என்று கேட்டால், இந்த படத்தில் ஒருத்தர் இல்ல.. மொத்தம் 3 பேர் இருக்கிறார்கள். அட என்னங்க சொல்றீங்க.. என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மெய்யாலுமே இந்த படத்தில் 3 பேர் இருக்கிறார்கள்.
ஒருவர் மட்டுமே நம் கண்களுக்கு பார்த்ததும் தெரிகிற வகையில் உள்ளது. மற்ற 2 பேர் பார்த்ததும் தெரியவில்லை. அவர்கள் 2 பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும். 7 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் நீங்கள் விடையை கண்டுபிடித்துவிட்டால் கில்லாடி தான். என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.
1.. 2.. 3.. .. 7. ஒகே டைம் ஓவர். கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். ஆனால் விடையை இன்னும் கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு முயற்சி செய்து பாருங்கள். அப்படியும் தெரியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தில் தெரியும் நபரின் தலையை மட்டும் நன்கு பாருங்கள்.
அதில் ஒருவரது முகம் தெரிகிறதா.. சரி இன்னொருவர் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க முடிந்ததா.. கண்டுபிடித்துவிட்டோம் என்றால் ஓகே.. உங்களுக்கு பாராட்டுக்கள். கண்டுபிடிக்காதவர்கள் படத்தின் மையத்தில் அதாவது முதல் நபரின் இதயப் பகுதியில் பாருங்கள். இப்போது படத்தில் மறைந்து இருக்கும் 2 நபர்களையும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். தெரியாதவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications