ஒன்னு இல்ல.. மொத்தம் 2 பூனை ஒளிஞ்சிருக்கு.. 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க தான் கிரேட்
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் வீட்டின் சமையலறையில் இரண்டு பூனைகள் ஒளிந்துள்ளன. இந்த 2 பூனைகளும் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்தால் நீங்க கிரேட்.
கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தினமும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. இந்த படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருப்பதனால், பலரும் தங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பார்க்கின்றனர்.

அப்படி உடனே கண்டுபிடித்தவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களாலும் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பார்ப்பதற்காக அவர்களுக்கும் ஷேர் செய்கிறார்கள். இதனால் அதிகளில் இது போன்ற படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் வீட்டின் சமையலறை இருப்பது போல் படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சமையலுக்கான பொருட்கள், பாத்திரங்கள், சில பொம்மைகளும் இருப்பது நம் கண்களுக்கு பார்த்ததும் தெரியும். ஆனால் இந்த படத்தில் 2 பூனைகளும் மறைந்து இருக்கின்றன. இந்த பூனைகள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?..
உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 7. ஓக்கே டைம் ஓவர். படம் முழுவதுமாக தேடி பார்த்துவிட்டீர்களா.. 7 செகண்டுக்குள் 2 பூனைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க கிரேட் தான். ஆனால் இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்கள் படம் முழுக்க தேட வேண்டாம். இரண்டு டிப்ஸ் தருகிறோம். அதை வைத்து உடனே கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
அதாவது, முதல் பூனை படத்தின் இடது புறத்தில் உள்ள அலமாரியின் டாப்பில் தான் உள்ளது. இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள். 2 வது பூனை எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.. படத்தின் மையப்பகுதியில் கருப்பு நிறத்தில் ஒரு பொம்மை இருக்கிறது அல்லவா.. அங்கு தான் இருக்கிறது. எனவே ஈசியா சொல்லிவிடலாம்.
என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா... அங்கு பூனை இருந்தது போல் தெரியவில்லையே என்று சொல்பவர்கள் இன்னும் உற்று கவனித்து பாருங்கள். அட ஆமா அங்கு தான் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. அப்படியும் தெரியாதவர்களுக்கு இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications