படத்தில் "முதலை" எங்கே இருக்கு? கழுகுப்பார்வை கொண்டவரா நீங்க..6 செகண்ட்டில் கண்டுபிடித்து சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் "முதலை" எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 6 செகண்டிற்குள் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். கழுகுப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே முதலை இருக்கும் இடத்தை சரியாக சொல்ல முடியும். உங்களால் முடியுமா?.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் மற்ற படங்களை போல கிடையாது. இந்த படங்களில் பல ட்ரிக்ஸ்கள் இருக்கும். முதலில் மேலோட்டமாக பார்த்தால் ஒருவித தோற்றத்தையும் சற்று கூர்ந்து பார்த்தால் வேறு ஒருவித தோற்றத்தையும் காண்பிக்கும். இதனாலேயே இந்த படங்களுக்கு கண்கட்டி வித்தை படங்கள் என்ற வேறு பெயரும் உண்டு. பார்க்கும் நம் கண்களுக்கு மாயாஜாலத்தை காண்பித்து நம்மையே முட்டாள் ஆக்கிவிடும்.

இல்லாததை இருக்கின்றது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் காட்டும் தந்திரம் இந்த படத்தில் மறைந்து இருக்கும். இதனாலேயே இந்த படத்தில் மறைந்திருக்கும் விடையை பலராலும் உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் தேர்ந்தவர்களாலும், கழுகுப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே விடையை சொடக்கு போடும் நேரத்தில் கண்டுபிடிக்க முடியும்.
அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் முதலை ஒன்று மறைந்து இருக்கிறது. அந்த முதலை எங்கே இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். கழுகுப்பார்வை கொண்டவர்களால் தான் இதற்கான விடையை சரியான டைமுக்குள் கண்டுபிடிக்க முடியும். உங்களால் முடியுமா?.. வாங்க டெஸ்ட் செய்துவிடலாம்.
உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே டைம்ஸ் அப்.. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. என்ன முதலை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா?.. 6 செகண்ட் என்ன, இரண்டே செகண்டில் கண்டுபிடித்துவிட்டோம்.. என சொல்கிறவர்களுக்கு "சல்யூட்".. நீங்க ஜீனியஸ் தான். உங்கள் பார்வை சாதாரண பார்வை அல்ல.. கழுகுப்பார்வை தான். எதிலும் தைரியமான முடிவை எடுத்து அதில் வெற்றி பெறும் தன்மை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
ஆனால் ஆறு செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் எளிதில் விடையை கண்டுபிடிக்க வசதியாக ஒரு டிப்ஸ் தருகிறோம். அதை வைத்து முயற்சி செய்யுங்கள். அதாவது வழக்கம் போல் படத்தின் வலது புறத்தில் தான் இதற்கான விடை உள்ளது. எனவே படத்தின் வலப்புறத்தில் மரக்கட்டைகளாக கிடக்கிறது அல்லவா? அதில் மட்டும் உற்று நோக்கி பாருங்கள். முதலையின் முகம் உங்கள் கண்களுக்கு தெரியும்.
இப்போது பலரும் முதலை எங்கு இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதும் தெரியவில்லையே என்பவர்கள் முதலை முழு உருவத்துடன் தெரிகிறது என்று நினைக்காமல், முதலையில் தலை மட்டும் தான் வெளியே தெரிவதாகவும் உடல் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது என்று நினைத்துகொண்டு பாருங்கள். இப்போது விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்













Click it and Unblock the Notifications