படத்தில் மறைந்து இருக்கும் "நாய்.." ரொம்ப ஈசி தான்.. ஆனால் 5 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் ஒன்று நம் கண்களுக்கு தெரியாதவாறு மறைந்துள்ளது. இந்த நாயினை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை உற்று கவனிப்பதன் மூலம் கண்பார்வையும் மேம்படுவதாக கிளாஸ்கோவில் உள்ள உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளார்களாம். அதாவது, சிறிய அளவிலான எழுத்துக்களை கூட நம்மால் படிப்பதற்கு இல்யூஷன் படங்களை உற்று கவனிப்பது உதவுகிறதாம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செல்லப்பிராணியான நாய் மறைந்து இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்பதுதான் உங்களுக்கான டாஸ்க்... அதுவும் 5 செகண்டில் கண்டுபிடிக்கணும்.. என்ன சவாலுக்கு ரெடியா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்..1,2,3,4,5... ஓகே டைம் முடிந்தது.
படத்தில் நாய் மறைந்து இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.. உங்களின் பார்வை திறனும் கவனிப்பு ஆற்றலும் அபாரமாக உள்ளது. கண்டுபிடிக்காதவர்களுக்கு இங்கே சில ஐடியாக்கள் கொடுக்கிறோம்.. அதை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.. படத்தை நன்கு உற்று பாருங்கள்..
மேலே தெரியும் மான் போன்ற உருவத்திற்கு கீழே கவனித்தாலே போதும் நாயின் உருவம் எளிதாக கண்ணுக்கும் சிக்கும்.. அட இவ்ளோ ஈசியானதாக உள்ளதே என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. இப்பவும் கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை சோதிக்கும் வகையில் அமைந்து இருக்கின்றன. இதனால், இத்தகைய இல்யூஷன் படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கேரக்டர் ஆப்டிகல் இல்யூஷன்: பொழுதுபோக்கு நேரத்தில் சவால் மிக்க இல்யூஷன் படங்களை பார்ப்பதில் நெட்டிசன்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கு அம்சங்களோடு, சவால் மிக்கதாகவும் இருப்பதால், அதற்கு விடையை கண்டுபிடிக்கும் நபர்கள், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் திறனையும் ஜாலியாக சோதித்து பார்க்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications