ஆப்டிகல் இல்யூஷன்: "ஹெட்போன்" எங்கே இருக்கு? 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க தான் "ஸ்மார்ட்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல்வேறு பொருட்களுக்கு இடையில் ஹெட்போன் ஒன்றும் இருக்கிறது. இந்த ஹெட்போனை 7 செகண்டில் கண்டுபிடித்தால் உங்கள் கண்பார்வை செம ஷார்ப் தான்.

ஆப்டிகல் இல்யூசன் படங்கள் என்பது இருப்பதை இல்லாதது போன்றும் இல்லாததை இருப்பது போன்றும் காட்டக்கூடிய ஒரு மாயை புகைப்படம் தான். பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதலில் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும் சற்று உற்று கவனித்தால் வேறு வித தோற்றத்தையும் ஏற்படுத்தும். சில சமயங்களில் புகைப்படத்தை தலைகீழாக வைத்து பார்த்தாலும் வேறு வித தோற்றத்தை காண்பிக்கும்.

Can you spot the headphone in the optical illusion pictures with in 7 seconds, if you genius

பார்க்கும் நம் கண்களை குழ்ப்பமடையை செய்து மூளைக்கும் வேலை கொடுக்கும் என்பதால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் இணையத்தில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட காணல் நீர் போல் இத்தகையை புகைப்படங்கள் நம் கண்களை குழப்பத்தில் ஆழ்த்துவதால் இதில் உள்ள விடையை கண்டுபிடிக்க இணையவாசிகள் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, கபோர்ட், வாஷிங் மிஷின், துணிகள், டாய்லட் அறை போன்று காட்சியளிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ஹெட்போன் ஒன்றும் உள்ளது. பல்வேறு பொருட்களுக்கு இடையில் ஹெட்போனும் இருக்கிறது. இப்போது சவால் என்னவென்றால் இந்த ஹெட்போனை 7 செகண்டில் கண்டுபிடிப்பது தான். சரி ஓகே..

உங்களுக்கான டைம் ஸ்டார்ட் நவ்.. 1..2.. 7.. ஒகே.. படத்தில் ஹெட்போன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. சரியாக 7 செகண்டில் ஹெட்போனை கண்டுபிடித்து இருந்தால் உங்கள் கண்பார்வை செம ஷார்ப் தான். குறிப்பிட்ட 7 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.. சற்று கூடுதல் டைம் எடுத்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்..

Can you spot the headphone in the optical illusion pictures with in 7 seconds, if you genius

இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கே ஒரு குழு கொடுக்கிறோம்.. படத்தின் செண்டரில் மட்டும் சற்று கூர்ந்து கவனியுங்கள்.. இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.. அப்படியும் தெரியவில்லை என்றால்.. இங்கெ கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+