கொக்குகளுக்கு மத்தியில் "அழகு தேவதை" எங்கே இருக்கிறார்.. 8 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அதிகளவில் கொக்குகள் நிற்கின்றன. இடையிடையே தாமரை கொடிகளும் உள்ளன. இதற்கு மத்தியில் தான் ஒரு பெண்ணும் மறைந்து இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார்? என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். 99 சதவீதம் பேரால் சரியான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.
கண் கட்டி வித்தை படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் மாயை புகைப்படங்கள் இணையத்தில் தினமும் பரவி வருகின்றன. பார்க்கும்போது ஒரு காட்சியையும் மீண்டும் உற்று பார்க்கும் போது வேறு வித காட்சியையும் காண்பிக்கும் மாயாஜால புகைப்படம் தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம். பார்க்கும் நம் கண்களை குழம்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இத்தகைய படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.

அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி பலரது கண்களையும் குழப்பம் அடைய செய்துள்ளது. இந்த படத்தில் பெண் ஒருவர் மறைந்து இருக்கிறார். அந்தப் பெண் எங்கே இருக்கிறார்? என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். வெறும் எட்டு செகண்ட்டுக்குள் இந்த பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
உண்மையாகவே நீங்கள் கழுகு பார்வை கொண்டவராக இருந்தால் கண்டுபிடித்து சொல்லிவிடுகிறீர்கள். உங்களால் முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்... 1..2.. 3.. .. 8. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட 8 செகண்ட்டுக்குள் பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் அதி புத்திசாலி தான். உங்கள் கண் பார்வை அபாரமாக உள்ளது.
ஆனால் பெண் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்றுப் பார்க்கவும். படத்தில் நிறைய கொக்குகள் இருக்கின்றன. குளத்தில் உள்ள தாமரை கொடிகளுக்கு இடையே கொக்குகளும் மறைந்து இருக்கின்றனர். வெளியில் புல்லும் இருக்கிறது. இப்படி படம் முழுக்க முழுக்க தேடினாலும் விடை கிடைக்கவில்லையே என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.
அதாவது படத்தின் இடதுபுறத்தின் மத்தியில் மட்டும் ஆழ்ந்து பார்க்கவும். கொக்குக்கு பின்னால் பெண் இருக்கிறார். எனவே இப்போது மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பாரதத் தெரிந்து கொள்ளலாம்.

-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications