ஜீனியஸ்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.. படத்தில் "கரடி" எங்கே இருக்கு? 8 செகண்ட் தான் டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடி எங்கே மறைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். படத்தில் ஒரு நபர் இருப்பது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும்படி இந்த படம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் ஜீனியஸ் என்றால், ஈஸியாக இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது மூளைக்கு வேலை கொடுத்து அவரது கவனிப்புத்திறனை அதிகரிக்க வழி செய்யும். ஒருவரது யோசனை, சிந்திக்கும் திறன் ஆகியவற்றை இந்த படங்களில் மூலம் மதிப்பிட முடியும். இதன் காரணமாகவே இது போன்ற ஆப்டிகல் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. விடையை கண்டுபிடிக்க சின்ன ட்ரிக்ஸ் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது மூளைக்கு வேலை கொடுத்து அவரத கவனிப்புத்திறனை அதிகரிக்க வழி செய்யும். ஒருவரது யோசனை, சிந்திக்கும் திறன் ஆகியவற்றை இந்த படங்களில் மூலம் மதிப்பிட முடியும். இதன் காரணமாகவே இது போன்ற ஆப்டிகல் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. விடையை கண்டுபிடிக்க சின்ன ட்ரிக்ஸ் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே இதுபோன்ற படங்களில் விடையை கண்டுபிடிக்க அந்த ட்ரிக்ஸ் என்ன என்பதை கண்டுபிடித்தால் போதும். எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம். அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி ஒருவர் உள்ளார். மற்றபடி வேறு ஒருவரும் படத்தில் பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியவில்லை.

ஆனால் இதில் என்ன சவால் என்றால், படத்தில் ஒரு கரடி உள்ளது. அந்த கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் ஜீனியஸ் என்றால் ஈசியாக 8 செகண்டில் சொல்லிவிடுவீர்கள். என்ன போட்டிக்கு தயாரா? கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்..

1.. 2.. 3.. .. 8. ஓக்கே டைம் ஓவர். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா?.. நம் கண்களுக்கு மட்டுமல்ல.. படத்தில் வேட்டைக்கு வந்துள்ள அந்த நபரிடம் இருந்தும் கரடி மறைந்துள்ளது. அந்த நபரும் கரடியை எப்படியாது சுட்டுவிட வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறார். சரி.. குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் கரடியை கண்டுபிடிக்க முடிந்ததா? கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்.

நீங்கள் ஜீனியஸ் தான். ஆனால் கரடியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்கள், அந்த சின்ன ட்ரிக்ஸை கண்டுபிடித்தால் ஈசியாக விடையை சொல்லிவிடலாம். அந்த ட்ரிக்ஸ் என்னவென்று உங்களுக்கு மட்டும் சொல்லுகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை பார்க்கும் கோணங்களை மாற்றி பார்க்கும் போது, விடை கண்களுக்கு தெரியும். இது தான் அந்த ட்ரிக்ஸ். இப்போது 90 சதவீதம் பேர் கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நம்புகிறோம்.

இப்போது கண்டுபிடித்துவிட்டோம் என்பவர்களுக்கு பாராடுக்கள். ஆனால் ஒன்னும் புரியவில்லையே என்பவர்கள், படத்தை தலைகீழாக பாருங்கள். இப்போது எளிதில் கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து இருப்பீர்கள். மேலும் கரடி எங்கே இருக்கிறது என்பதை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்த்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+