உங்க கண்களுக்கு ஒரு சவால்! படத்தில் கற்றாழை எங்கே இருக்கு.. 8 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கற்றாழை ஒன்று மறைந்துள்ளது. இந்த கற்றாழை எங்கே இருக்குது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் நம் மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுப்பவை. இது மாதிரியான இல்யூஷன் படங்களால் ஒருவரது கவனிப்புத்திறனும் அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தொடர்ச்சியாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது அவரது கவனிப்புத் திறனானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் போட்டித் தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது. ஆரம்பத்தில் படத்தை பார்க்கும் போது நம் கண்களையே இந்த புகைப்படங்கள் ஏமாற்றி விடும். அவ்வளவு எளிதில் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் மூளையை கசக்க வைத்துவிடும்.
அப்படித்தான் நம் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது என்னவென்றால், கற்றாழை எங்கே இருக்கிறது என்றுதான். உங்களுக்கு 8 செகண்ட் டைம் கொடுக்கிறோம். அதற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா!..
கொடுக்கப்பட்ட படத்தை நன்கு உற்று பாருங்கள். சிறுவர்கள், சிறுமிகள் உள்ளனர். அவர்கள் ஒரு பொம்மை கடையில் நிற்கின்றனர். அந்த கடையில் அதிக அளவிலான பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், சிறுமிகளும் உற்சாகத்துடன் பொம்மைகளை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கு கற்றாழை எங்கு இருக்கிறது என்று மட்டும் தெரியவில்லை என்று நீங்கள் சொல்வது புரிகின்றது.
8 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ். 1.. 2.. 3.. .. 8. ஓக்கே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் முடிந்தது. குறிப்பிட்ட 8 செகண்டுக்குள் கற்றாழை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்க பார்வை கழுகுப்பார்வை தான். உங்க கவனிப்புத்திறனும் அபாரமாக உள்ளது.
ஆனால் 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள், மீண்டும் ஒருமுறை படத்தை பாருங்கள். குறிப்பாக படத்தின் வலதுபுறம் டாப்பில் மட்டும் பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இன்னும் விடையை கண்டுபிடிக்கவில்லை என்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications