"பூனை + நாய்" எங்கே இருக்கு? 99 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியல.. கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனையும், நாயும் மறைந்து இருக்கின்றன. இந்த இரண்டு செல்லப்பிராணிகளும் படத்தில் எங்கே மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவீதம் பேரால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா என்று பாருங்கள்.
கண்கட்டி வித்தை படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் மாயை படங்கள் பார்க்கும் நம் கண்களையே ஏமாற்றும். முதலில் ஒரு மாதிரியாக தெரியும் இந்த படங்கள், சற்று உற்று பார்த்தால் வேறு ஒரு மாதிரியாக தெரியும். இதனால் இந்த படங்களை மாயாஜால படங்கள் என்றும் கூறுவர்.

வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படங்களை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடைகளை கண்டுபிடிக்க பலரும் முயற்சிக்கின்றனர். அப்படித் தான் இன்று இணையத்தில் பரவி வரும் ஆப்டிகல் மாயை படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியாமல் பலரும் திணறி வருகிறார்கள்.
99 சதவீதம் பேரால் இந்த படத்திற்கான விடையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இந்த படத்தில் எதை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இன்று கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் மாயை படத்தில் இரண்டு செல்லப்பிராணிகள், அதாவது பூனை மற்றும் நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான சவால் ஆகும்.
படத்தை பார்த்தோம் என்றால் கிராமப்புறத்தில் தம்பதியனர் உள்ளனர். காட்டுப்பாதை போல் தெரிகிறது. செடிகள், புதர்கள் இருக்கின்றன. மரங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் கூறியது போல நாய் மற்றும் பூனை படத்தில் இருந்தது போல இல்லையே என நினைக்கலாம். ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால் இந்த விலங்குகள் படத்தில் இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியும்.
உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1. 2. 3. .. 10. ஓகே டைம் ஓவர். 10 செகண்டில் பூனை, நாய் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள், நீங்கள் ஜீனியஸ் தான். ஆனால் விடையை இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்கள் ரொம்ப மூளையை போட்டு கசக்க வேண்டாம். படத்தின் அடிப்பகுதியில் தான் விடை இருக்கிறது. எனவே அங்கே மட்டும் உற்று பார்த்தால் போதும் விடை கண்ணுக்கு தெரிந்துவிடும்.

இப்போது 90 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேர் படத்தில் உள்ள 2 நபர்களுக்கு கீழே உள்ள செடிகளை மட்டும் பூனை மற்றும் நாயின் உருவத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். இப்போது நீங்களும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை + நாயின் உருவம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications