ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் “பூனை” எங்கே இருக்கு? 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனை ஒன்று மறைந்துள்ளது. பார்ப்பதற்கு இங்கு ஒன்றுமே தெரியாதது போல் இருந்தாலும், உற்று கவனித்து பார்த்தால் பூனை இருப்பது தெரியவரும். 7 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் நீங்கள் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டால் ஜீனியஸ் தான். என்ன போட்டிக்கு தயாரா?..
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை மாயாஜால படங்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் இந்த படமானது நம் கண்களையே ஏமாற்றிவிடும். நாம் முதலில் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், சற்று கூர்ந்து பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். இத்தகைய இல்யூஷன் படங்களால் பலரும் குழப்பமடைவார்கள்.

திரும்ப திரும்ப பார்த்தும் விடையை கண்டுபிடிக்க முடியாமல் மூளையை போட்டு கசக்குவார்கள். அந்த வகையில் தான் இன்று ஒரு இல்யூஷன் படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த இல்யூஷன் படத்தில் பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 7 செகண்டுக்குள் பூனை எங்கே இருக்குது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. .. 7. ஓகே டைம் ஓவர். என்ன பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்ததா?.. குறிப்பிட்ட 7 செகண்டிற்குள் விடையை கண்டுபிடித்து இருந்தால் நீங்க கில்லி தான். உங்கள் பார்வை கழுகுப்பார்வை தான். ஆனால் எவ்வளவோ மூளையை கசக்கிவிட்டோம். ஆனாலும் பூனை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தினை உற்று பாருங்கள்.
படத்தில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். மார்பிள்ஸ் கற்கள் என்பதாலும், பூனையும் அதன் நிறத்திலேயே இருப்பதனாலும் தான் இந்த சின்ன இல்யூஷன் உங்களுக்கு தோன்றும். அதை தவிர்த்து பூனை இருப்பது போலவே நீங்கள் உற்று கவனித்தீர்கள் என்றால் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம்.
இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். குறிப்பாக படத்தின் வலப்புறம் மத்தியில் பாருங்கள். ஆனால் அப்படியும் விடை தெரியவில்லையே என்பவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications