உங்க கண்களுக்கு மேஜிக் டெஸ்ட்.. படத்தில் "சீப்பு" எங்கே இருக்கிறது?.. 8 விநாடிக்குள் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சீப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான டாஸ்க். 8 விநாடிக்குள் சீப்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
மூளையை கசக்கி பிழியச் செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் இந்த இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் சற்று ஆழ்ந்து, உற்று கவனித்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். ஒருமுறை பார்க்கும் போதே விடையை நேரடியாக கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.
இப்படி இணையத்தில் வட்டமடிக்கும் ஒரு ஆப்டிகல் புகைப்படத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த இல்யூஷன் படமானது பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தலைவாறும் "சீப்பு" எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 8. ஓகே டைம் ஓவர். படத்தில் சீப்பு இருக்கின்ற இடத்தை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க திறமைசாலிதான். உங்கள் கண்பார்வை செம சார்பாக இருக்கிறது. ஆனால் சீப்பு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.
படத்தில் மூலை முடுக்கெல்லாம் தேடாமல், படத்தின் மத்தியில் மட்டும் தேடுங்கள். ஏனென்றால் அங்கு தான் சீப்பு இருக்கிறது. இப்போது உற்று கவனித்து பாருங்கள். விடையை கண்டுபிடித்துவிடலாம். பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் இப்பொதும் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை என சொல்கிறவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications