புத்திசாலிகளால் மட்டுமே முடியும்.. படத்தில் "நாய்" எங்கே இருக்கு? சொல்லுங்க பார்க்கலாம்! 8 நொடி டைம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிளாக் அண்ட் ஒயிட் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தடியில் வேட்டைக்காரர் ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது அருகில் ஒரு நாய் ஒன்று இருக்கிறது. அந்த நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். 6 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.

பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். முதல் முறையாக நாம் படத்தை பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், சற்று உற்று பார்த்தால் வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இதில் மறைந்து இருக்கும் விடையானது எளிதில் நம் கண்களுக்கு அகப்பட்டு விடாது.

optical illusion offbeat trend

மூளையை கசக்கி பிழிந்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்த படங்கள் நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும். ஒருவரது சிந்திக்கும் திறனை சோதித்து மூளைக்கு வேலை கொடுப்பதால் இதுபோன்ற ஆப்டிகல் புதிர் படங்கள் போட்டித்தேர்வுகளில் கூட கேட்கப்படுகிறது. நாம் ஒரு படத்தை பார்த்ததும் எந்த அளவுக்கு அதில் உள்ள ஹிட்டன் டீடெய்ல்களை புரிந்துகொள்ள முடிகிறது என்று நம் அறிவாற்றலை சோதித்து பார்க்கும் வகையில் இருக்கும்.

இதனால் ஓய்வு நேரத்திற்கு மத்தியில் பயனுள்ள வகையில் பொழுதை போக்குபவர்களுக்கு இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. மூளையை கசக்கி பிழியச் செய்யும் இது போன்ற ஆப்டிகல் படங்களில் எப்படியாவது விடையை கண்டுபிடித்து விட வேண்டும் என்று போராடுவர். அவர்களுக்கு இன்று சவால் விடுக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் படம் இணையத்தில் பரவி வருகிறது.

பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நாம் பார்த்ததும் முதலில் நம் கண்களுக்கு என்ன தெரிகிறது என்றால், மரங்கள் உள்ளன. மலைகளோ அல்லது மண் குவியலோ இருப்பது போல் உள்ளது. ஒரு வேட்டைக்காரன் காட்டுக்கு வேட்டையாட வந்துவிட்டு துப்பாக்கியோடு அங்கு அமர்ந்து ஓய்வு எடுப்பது போல் இந்த படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த படத்தில் வேறு எதுவும் படத்தில் இருந்தது போல் இல்லை.. அப்படித்தானே..

ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட் இருக்கு.. அது என்னவென்றால் இந்த படத்தில் நம் கண்களுக்கு தெரியாதவாறு ஒரு நாய் ஒன்று மறைந்து இருக்கிறது. என்னங்க சொல்றீங்க.. இந்த படத்தில் நாய் இருப்பதற்கு சான்சே இல்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.. ஆனால் இது உண்மை தான். புத்திசாலிகள் கண்களுக்கு மட்டும் தான் இந்த நாய் தெரியுமாம்.. அதுவும் 6 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

என்ன சவாலுக்கு ரெடியா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 6. ஓகே டைம் ஓவர்.. 6 செகண்ட்டுக்குள் நாய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் உண்மையிலேயே அதிபுத்திசாலிதான். ஆனால் நாய் இருக்கும் இடம் தெரியாமல் இன்னும் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது வழக்கம்போல் இந்த படத்தில் விடையானது வலது புறத்தில் தான் உள்ளது.

எனவே படத்தின் வலது புறத்தில் மட்டும் உற்று பார்த்தால் போதும். இப்போது 50 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். ஆனால் அப்படியும் நாய் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+