10-ல் ஒருவரே கண்டுபிடித்துள்ளனர்.. படத்தில் மறைந்து இருக்கும் நாய்.. 9 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் ஒன்று மறைந்திருக்கிறது. நன்கு உற்று பார்த்தால் கூட கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் இந்த நாயை 10 பேரில் ஒருவரே கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்கள் கண்களுக்கும் தெரிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
இருக்கு ஆனால் இல்லை என்று சொல்வதற்கு ஏற்றார் போல் உள்ள புகைப்படம் தான் ஆப்டிகல் இல்யூஷன் படம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பார்க்கும் நம் கண்களை குழப்பி அறிவுக்கு வேலை கொடுக்கும் என்பதால் பலரும் இந்த புகைப்படங்களை பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.

விடையை கண்டுபிடித்துவிட்டால், இதனை நம் உறவினர்கள், நண்களாலும் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்க அவர்களுக்கும் அனுப்பி வைக்கின்றன. இவ்வாறாக இந்த இல்யூஷன் படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், அடந்த காட்டுக்குள் மான் ஒன்று இருப்பது போல் உள்ளது. இந்த மானுக்கு மத்தியில் ஒரு நாய் ஒன்றும் மறைந்து இருக்கிறது. அந்த நாயை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 9 செகண்டில் இங்கு மறைந்திருக்கும் நாயை கண்டுடிக்க வேண்டும். ஓகே என்ன சவாலுக்கு ரெடியா?... 1.. 2.. 3.. .. 9. ஒகே டைம் ஓவர்.
குறிப்பிட்ட 9 செகண்டிற்குள் நீங்கள் நாய் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருந்தால் கிரேட் தான். உங்கள் பார்வைத்திறன் செம ஷார்பாக உள்ளது. உங்களது கவனிப்பு திறனும் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம். 10 இல் ஒருவரே இதற்கான விடையை கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பதால், நீங்கள் குறிப்பிட்ட 9 செகண்டில் கண்டுபிடித்தால் கிரேட் தான்.
ஆனால் இப்போது வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள், கூடுதல் டைம் எடுத்து தேடிப்பாருங்கள். இப்போதும் முடியவில்லை என்றால், மற்ற பகுதிகளில் தேடுவதைவிட்டுவிட்டு, மானின் கொம்பு பகுதியில் மட்டும் கூடுதல் கவனத்துடன் பாருங்கள். உங்களுக்கான விடை எளிதில் கிடைத்துவிடும்.
இப்போது நாய் எங்கே இருக்கிறது என்று அனைவரும் எளிதில் கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படியும் விடை தெரியாதவர்களுக்கு இங்கே நாய் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications