பூனைகளுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் ”மீன்” எங்கே இருக்கிறது? 8 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இல்யூஷன் படத்தில் பூனைகள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு இடத்தில் மீன் ஒன்று மறைந்துள்ளது. இந்த மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 8 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை. நம் சிந்தனையை தெளிவுப்படுத்தி, சிந்தனைத் திறனை வளர்ச்சியடைய செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே இல்யூஷன் படங்கள் அதிகம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. அப்படித்தான் இன்று ஒரு இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த இல்யூஷன் படத்தில் வரிசையாக பூனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கும் இங்குமாக பல வண்ண நிறங்களில் பூனைகள் உள்ளன. இதில் நீங்கள் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இந்த பூனைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு மீன் இருக்கிறது. அந்த மீன் எங்கே என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். 8 செகண்டில் கண்டுபிடியுங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது.
1.. 2.. 3.. .. 8. ஓக்கே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் தொடங்கியது. இந்த படத்தில் எங்கே மீன் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லாடி தான். உங்கள் கவனிப்புத் திறன் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனியுங்கள். படத்தில் பூனைகள் மட்டுமின்றி எலிகள் இருப்பதும் தெரியும்.
சில பூனைகள் நின்றுகொண்டும், சில பூனைகள் படுத்துக்கொண்டும் என ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை பார்க்க முடியும். இதேபோன்று படத்தில் பூனைக்கு சாப்பாடு வைக்கும் தட்டும் இருப்பது தெரியும். சில இடங்களில் பூனையின் கால் தடங்கள் கூட இருக்கும். எனவே நன்கு உற்று கவனித்தால் மட்டுமே படத்தில் மீன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும்.
இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். பூனை ஒன்று மீனை கையால் பிடித்து வைத்துள்ளது. எனவே அது எந்த பூனையின் பிடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்தால் போதும். இப்போது பெரும்பாலானவர்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications