மிரள வைக்கும் மாய புகைப்படம்.. இந்த போட்டோவில் உயரமான ஒரு விலங்கு இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க!
சென்னை: இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உயரமான விலங்கு ஒன்று ஒளிந்துள்ளது. முடிந்தால் அந்த விலங்கை கண்டுபிடிங்க பார்ப்போம்!
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உலகம் முழுக்க இப்போது அதிகமாக பரவி வருகிறது. இதை வைத்து aptitude சோதனைகள், ஐக்யூ சோதனைகள் செய்யப்படுவதும் கூட வழக்கமாகி வருகிறது.
பல்வேறு தகுதி தேர்வுகளில் கூட இப்போதெல்லாம் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒருவரின் கேரக்டரை கூட எளிதாக சொல்லி விட முடியும்.
ஒரே புகைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள், படங்கள், எண்கள், எழுத்துக்கள் மறைந்து இருந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். இது போன்ற படங்கள் நமது கண்களை குழப்பும் வகையில் இருக்கும்.
பார்க்கும் போது சட்டென ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் ஒரு மாதிரி தெரியும்.

சோதனை
ஆனால் உற்று கண்ணை கசக்கி பார்த்தால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் வேறு மாதிரி தெரியும். இவை நமது கண்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும். நம் பார்ப்பது நிஜம்தானா? அல்லது மாய தோற்றமா என்ற கேள்வியை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த படங்கள் இருக்கும். ஒருவருக்கு எவ்வளவு ஐக்யூ இருக்கிறது என்பதையும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அதேபோல்தான் இந்த செய்தியிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன படம்
இந்த படம் ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். பழைய மரங்கள் பல காணப்பட கூடிய இடம். வெயிலில் மரங்கள் எல்லாம் மஞ்சள் நிறத்தில் காய்ந்து போய் இதில் காணப்படுகிறது. இலைகள் விழுந்து, அதுவும் காய்ந்து போய் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உயரமான விலங்கு ஒன்று ஒளிந்துள்ளது. ஆம்.. முடிந்தால் அந்த உயரமான விலங்கை கண்டுபிடிங்க பார்ப்போம்.

விலங்கு
இந்த விலங்கை முடிந்தால் 6 நொடிக்குள் கண்டுபிடிங்க. அந்த ஒரு ஓரத்தில் உள்ளது. நன்றாக உற்று பார்த்தால் தெரியும். சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஒரு க்ளூ. அந்த விலங்கு ஒரு மரத்திற்கு அருகே இருக்கிறது. மரத்தோடு மரமாக ஒன்றி காணப்படுகிறது. அந்த விலங்கிற்கு பின் இன்னொரு மரம் இருக்கிறது. இப்போது தெரிகிறதா?

என்ன விலங்கு
சரி இப்போதும் தெரியவில்லை என்றால், உங்களுக்கு இன்னொரு க்ளூ தருகிறோம். அந்த விலங்கு ஒட்டக சிவிங்கி. இப்போது அதை கண்டுபிடிக்க முடிகிறது. அந்த ஒட்டக சிவிங்கியும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் உள்ளது. படத்தில் வலது பக்கத்தில் பாருங்கள். மரத்திற்கு முன்பே உங்களையே பார்த்துக்கொண்டு ஒட்டக சிவிங்கி நிற்கும். 6 நொடிக்குள் நீங்கள் இந்த விலங்கை பார்த்துவிட்டீர்கள் என்றால்.. சபாஷ்.. உங்களுக்கு நீங்களே கைதட்டிக்கொள்ளுங்கள்!
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications