நீங்கள் கழுகுப்பார்வை கொண்டவரா? படத்தில் 5 ஆம் நம்பர் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.. 5 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆங்கில எழுத்தான "s" என்ற எழுத்து வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த "s" எழுத்துக்களுக்கு மத்தியில் ஒரே ஒரு "5" என்ற எண்ணும் இருக்கிறது. அந்த 5 ஆம் நம்பர் எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்ட் டைமிற்குள் கண்டுபிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் பார்க்கும் நம் கண்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி மூளைக்கு வேலை கொடுக்கும். இதனால் இத்தகையை படங்களை பார்ப்பவர்கள் இதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க திண்டாடுகிறார்கள்.

முதலில் பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும், மீண்டும் சற்று உற்று பார்க்கும் போது வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும் என்பதால், இத்தகையை படங்களில் விடையை கண்டுபிடிப்பது மூலமாக ஒருவரின் குணாதிசியத்தை கண்டுபிடித்துவிடலாம். குறிப்பாக ஒருவரது கவனிப்புத் திறன், நினைவாற்றல் எப்படி உள்ளது என்பதையும் ஓரளவு கணித்துவிட முடியும் என்கிறது இது தொடர்பான ஆய்வுகள்.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் "S" என்ற ஆங்கில எழுத்தானது வரிசையாக அடுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் "S" என்ற எழுத்தானது நம் கண்களுக்கு தெரியும் படி இருந்தாலும் ஒரே ஒரு நம்பர், அதாவது "5" என்ற நம்பரும் இதில் இருக்கிறது. இந்த 5 ஆம் நம்பர் படத்தில் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்டிற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன போட்டிக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4.. 5. ஒகே டைம் ஓவர். என்ன 5 ஆம் நம்பர் படத்தில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?.. 5 செகண்டிற்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் கழுகுப்பார்வை கொண்டவர்தான். எந்த ஒரு கடினமான சூழலிலும் வேலையை சட்டென முடித்துவிடுவீர்கள். பலராலும் எப்போதும் பாராட்டுப் பெறுவீர்கள்.

ஆனால் எவ்வளவு தேடியும் 5 என்ற எண் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. எப்போதும் போல ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடை வலது பக்கத்தில் தான் இருக்கும் என்று தேடினால் கிடைக்காது. அதற்கு மாறாக இடதுபுறத்தில் மட்டும் சற்று கூர்ந்து கவனித்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். பார்ப்பதற்கு "s" என்ற எழுத்தும் 5 ஆம் நம்பரும் ஒரேபொல இருப்பதால் சற்று குழப்பமாக இருக்கும்.
ஆனால் உற்று பார்த்தால் இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கும். இதை வைத்து விடையை கண்டுபிடித்து விடலாம். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் விடை தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 5 ஆம் நம்பர் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications