படத்தில் இருக்கும் ஒரே ஒரு "எண்" எது? 90 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியவில்லை.. 6 செகண்ட் டைம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விளையாட்டு பொருட்களுக்கு மத்தியில் ஒரே ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எண் எங்கே இருக்கிறது என்பதை 6 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். இது மிக எளிதான ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் என்றாலும், 100 பேரில் 90 பேரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உங்களால் முடிகிறதா? என்று முயற்சித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை திறன், ஐகியூ லெவல் உள்ளிட்டவற்றை சோதித்து பார்க்கும் விதமாக உள்ளது. இதனால், ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்கள் இத்தகைய படங்களை விரும்பி பகிர்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கான விடையை கண்டுபிடிக்கும் திறனை வைத்து ஒருவரின் புத்திக் கூர்மையை ஓரளவு கண்டுபிடித்து விடலாம் என பல்வேறு ஆய்வுகளும் சொல்கின்றன. இதில் மறைந்து இருக்கும் விடைகள் சற்று சவால் மிக்கவையாக இருப்பதனால் பலரும் இந்த படங்களை பார்த்து குழம்பி விடுவார்கள். எனினும் சற்று கூர்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்து விடலாம்.
பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தாலும் எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். அப்படி இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் விளையாட்டு பொருட்கள் முழுதும் நிரம்பி கிடக்கின்றன. இந்த விளையாட்டு பொருட்களுக்கு மத்தியில் ஒரே ஒரு எண் மட்டும் மறைந்து இருக்கிறது. அந்த எண் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அதுவும் 6 செகண்டில் அந்த எண் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது. பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு எண் இருப்பது போலவே தெரியவில்லையே என்று நினைப்பவரா நீங்கள். மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனியுங்கள்.

எப்போதும் போல படத்தின் வலது புறம் பார்க்காமல், படத்தின் இடது புறம் மட்டும் உற்று நோக்கி கவனியுங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். அட ஆமா.. இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைப்பது புரிகிறது. ஆனால் இப்போது வரை இதற்கான விடை என்ன என்று தெரியாதவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம். படத்தில் இருக்கும் எண் எட்டு (8) ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications