படத்தில் மறைந்திருக்கும் "பாம்பு" எங்கே இருக்கு? அதிபுத்திசாலியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் "பாம்பு" எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க முடியுமா?.. அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க முடியுமா?.. காட்டுக்குள் மறைந்துள்ள அந்த பாம்பை அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று சவால் விடப்பட்டுள்ளது. சவாலை ஏற்றுக்கொண்டு உங்களால் சரியாக விடையை கண்டுபிடிக்க முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். அறிவுத்திறனை சோதித்து ஒருவரது மூளையை ஆக்டிவாக வைத்திருக்க உதவும். கண்கட்டி வித்தை என்றும் சொல்லப்படும் இந்த புகைப்படமானது இணையத்தில் தற்போது அதிகம் பரவுகிறது.

அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் காட்டின் ஒரு பகுதி காட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பச்சை பசேல் என காட்சியளிக்கும் விதமாக செடி, கொடிகள், பூக்கள் என பசுமையாக ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் மரங்கள், கொடிகள் உள்ளன. இந்த படத்தில் தான் பாம்பு ஒன்றும் மறைந்து இருக்கிறது.
அந்த பாம்பு எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். 7 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதிபுத்திசாலிதான். என்ன போட்டிக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 7. ஓக்கே டைம் ஓவர். புத்திசாலிகள் பலரும் படத்தை பார்த்ததும் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருப்பார்கள். உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் பாம்பு இருக்கும் இடம் தெரியாமல் விழித்துக்கொண்டு இருப்பவர்கள் சற்று உற்று கவனித்து பார்த்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது 50 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். எனினும் பாதிபேர் இன்னும் பாம்பு இருக்கும் இடம் தெரியாமல் படம் முழுக்க அலசி ஆராய்ந்துகொண்டிருப்பது தெரிகிறது. உங்களுக்காக ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது.
அதாவது படத்தின் இடதுபுறத்தில் மட்டும் பாருங்கள். ஒரு செடி தொங்கிக்கொண்டு இருப்பது போல் தெரிகிறதா, அதற்கு மேல் மட்டும் பாருங்கள். அட.. ஆமா..! என நீங்கள் நினைப்பது புரிகிறது. படத்தை மேலோட்டமாக பார்க்கும் போதே பாம்பு இருக்கும் இடம் தெரியும். ஆனால் பாம்பும் பச்சை நிறம், படம் முழுக்கவும் பச்சை நிறம் இருந்ததினால் பார்த்ததும் நம் கண்களுக்கு தெரியவில்லை.
அது இருக்கட்டும்.. 99 சதவீதம் பேர் விடை இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் இன்னமும் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்காதவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications