ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் "குடை" எங்கே இருக்கு? 6 விநாடிக்குள் கண்டுபிடித்து சொல்லுங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குடை ஒன்று மறைந்துள்ளது. அந்த குடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே இன்றைய சவால் ஆகும். 6 செகண்ட் டைமிற்குள் விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. பார்க்கும் நம் கண்களை ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இந்த படங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் இதில் மறைந்திருக்கும் விடையை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

சற்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே விடை கண்ணுக்கு தெரியும் அல்லது பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால்தான் விடை தெரியும். இப்படி பலவிதமான ட்ரிக்ஸ்களுடன் இணையத்தில் புதிது புதிதாக பரவி வருகின்றன. இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது நினைவாற்றல், சிந்திக்கும் திறன் உள்ளிட்டவையும் மேம்படும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குடை எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சிறுவர், சிறுமிகள் காட்டுக்குள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் குடை ஒன்றும் வைத்திருந்தனர். ஆனால் அந்த குடையானது மிஸ் ஆகி உள்ளது. எனவே அந்த குடை எங்கே இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இன்றைய சவால் ஆகும்.
உங்களுக்கு 6 செகண்ட் டைம். 1.. 2.. 3.. .. 6 ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட 6 செகண்ட் டைமிற்குள் குடையை கண்டுபித்தவர்கள் புத்திசாலி தான். சிறந்த கண் பார்வை கொண்டவர். ஆனால் 6 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை உற்று கவனிக்கவும். படத்தில் குடையானது எந்த நிறத்திலும் கொடுக்கப்படவில்லை. அதன் வடிவம் மட்டுமே உள்ளது.
எனவே இப்போது அதை மனதில் வைத்து தேடி பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தின் வலது புறம் மட்டும் உற்று பார்க்கவும். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இப்போதும் குடை இருக்கும் இடம் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளவும்.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications