நீங்க அதிபுத்திசாலியா? காட்டில் பதுங்கியிருக்கும் ”ஓநாய்” எங்கே இருக்கு? 7 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நம் கண்களுக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் ஒரு ஓநாய் ஒன்று அடர்ந்த காட்டிற்குள் ஒளிந்துள்ளது. இந்த ஓநாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். நீங்கள் அதிபுத்திசாலி என்றால் படத்தில் ஓநாய் எங்கே இருக்கிறது என 7 செகண்டுக்குள் கண்டுபிடித்துவிடுவீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். வெறுமனே பார்த்தவுடன் இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் நன் கண்களை ஏமாற்றி மூளையை சிந்திக்க தூண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இதனால் இந்த இல்யூஷன் படங்களை பார்த்து அதற்கு விடையளிக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். நமது சிந்திக்கும் திறன், கவனிப்பு திறன் ஆகியனவற்றை அதிகரிக்கும். அதாவது தொடர்ச்சியாக இது போன்ற இல்யூஷன் படங்களை பார்த்து வருபவர்களுக்கு, ஆராய்ச்சிகளின் படி கவனிக்கும் திறன், சிந்திக்கும் திறன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான் இது போன்ற ஆப்டிகல் புதிர் படங்களானது போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன. ஒருவரது ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற படங்கள் இருப்பதனாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க சொல்லி சவால் விடுவதாலும் பலருக்கு சீக்கிரம் விடையளிக்க வேண்டும் எண்ணத்தில் பார்க்கின்றனர்.
ஓநாய் எங்கே இருக்கிறது?
இதனால் சமூக வலைத்தளங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் டிரெண்ட் ஆகின்றன. இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமானது வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்றால் படத்தில் ஒரு ஓநாய் மறைந்து இருக்கிறதாம். அது எங்கே இருக்கிறது என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
அதுவும் 7 செகண்டில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. ...7. ஓக்கே டைம் ஓவர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது. யார் யாரெல்லாம் சரியான நேரத்திற்குள் விடையை கண்டுபிடித்தீர்களோ அவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்க அதிபுத்திசாலி தான். உங்கள் கவனிப்புத் திறனும் அபாரமாக உள்ளது.
படத்தின் இடதுபுறம் பாருங்க
ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் ஒரு முறை படத்தை பாருங்கள். படமானது அடர்ந்த காட்டில் சிறிது வெளிச்சம் நுழைவது போல் இருக்கிறது. பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சி தரும் இந்த படத்தில் ஒரு ஓரத்தில் தான் அந்த ஓநாய் இருக்கிறது.
இப்போது முயற்சி செய்து பாருங்கள். விடையை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் சூப்பர். இல்லை தெரியவில்லையே என்பவர்களுக்கு நாங்கள் ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தின் இடதுபுறம் கீழ் பகுதியில் மட்டும் சற்று உற்று கவனித்து பாருங்கள். இருட்டாக இருப்பதனால் கண்டுபிடிக்க சற்று சிரமம் இருக்கும்.
இது தான் விடை

இப்போது இந்த டிப்ஸை வைத்து பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் விடை தெரியவில்லையே என்பவர்களுக்காக இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடையானது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications