கிளிகளுக்கு மத்தியில் ”மாம்பழம்” எங்கே இருக்கு? 8 செகண்ட் மட்டுமே டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள இல்யூஷன் படத்தில் கிளிகளுக்கு மத்தியில் ஒரே ஒரு மாம்பழம் மறைந்து இருக்கிறது. இந்த மாம்பழம் எங்கே என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால் ஆகும். உங்களுக்கு 8 நொடி டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் விடையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
நம் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம், நம் மூளைக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். ஒருவரது கவனிப்பு திறன், உற்று நோக்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் இந்த படங்கள் இருக்கின்றன. ஒருவரின் நினைவாற்றல் அதிகரிக்கவும் இத்தகைய படங்கள் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த படங்களை மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தினையும், உற்று கவனித்தால் வேறு ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இந்த படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு இல்யூஷன் படம் இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த படத்திற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். படத்தை பார்த்தோம் என்றால் மாம்பழ நிறங்களில் அதாவது பச்சை, இளஞ்சிவப்பு நிறங்களில் கிளிகள் வரிசையாக உள்ளது போல் இருக்கிறது. அனைத்தும் கிளிகள் போன்றே தெரிந்தாலும், ஒரே ஒரு மாம்பழமும் இந்த படத்தில் இருக்கிறது. இந்த மாம்பழம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3.. .. 8. ஓகே 8 செகண்ட் முடிந்தது. விடையை கண்டுபிடித்து விட்டீர்களா.. குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் பார்ப்பதற்கு எல்லாமே கிளிகள் போன்றுதானே இருக்கிறது. இதில் மாம்பழம் எங்கே என நினைப்பவர்கள் கூடுதலாக இன்னும் ஒரு 5 செகண்ட் டைம் எடுத்து தேடிப்பாருங்கள். நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.
அப்படியும் முடியவில்லையே என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது கிளிகளுக்கு கண், மூக்கு இருக்கும். எனவே கண், மூக்கு எதில் இல்லையோ அது தான் மாம்பழம். இந்த கோணத்தில் முயற்சி செய்து பாருங்கள். எளிதில் விடையை கண்டுபிடித்து விடலாம். அதுவும் படத்தின் இடது புறம் மட்டும் பாருங்கள் போதும்..
இப்போது படத்திற்கான விடையை பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். படத்திற்கான விடை இங்கே அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளது. கண்டுபிடிக்காதவர்கள் இந்த படத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications