கண்களுக்கு சவால்! குரூப்ல டூப்.. வித்தியாசமான ஸ்பைடர்மேன் எது? 4 செகண்டில் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் வரிசையாக ஸ்பைடர் மேன்கள் உள்ளது போல் இருக்கிறது. பார்ப்பதற்கு அனைத்து ஸ்பைடர்மேன்களும் ஒரே போல நம் கண்களுக்கு தெரிந்தாலும் ஒரே ஒரு ஸ்பைடர் மேன் மட்டும் வித்தியாசமாக உள்ளது. அது எங்கே இருக்கிறது என்பதை 4 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
நம் கண்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதே ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள். இதனை மாயாஜால படங்கள் என்றும் சொல்வதுண்டு. நம் கண்களையே ஏமாற்ற வைத்துவிடுவதால், இந்த சவாலில் இருந்து தப்பிக்க விடையை கண்டுபிடிக்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.

பார்ப்பதற்கு ஒருபோலவே தோன்றினாலும், நன்கு உற்று கவனித்து பார்த்தீர்கள் என்றால் அதில் மறைந்திருக்கும் விஷயம் உங்கள் கண்களுக்கு அகப்படும். குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அதிகம் பார்த்து அதில் கைதேர்ந்தவர்களாக இருந்தால் கண்ணை மூடி திறப்பதற்குள் விடையை கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் சில படங்களோ அவர்களையே தலையை பிய்த்துக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாக்கிவிடும்.
அதே மாதிரி இன்று ஒரு இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் வரிசையாக ஸ்பைடர்மேன்கள் உள்ளது போல் படம்கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வரிசையில் 7 ஸைபடர்மேன்கள் என்ற வகையில் மொத்தம் 3 வரிசையாக 21 ஸ்பைடர்மேன்கள் உள்ளன. மொத்தம் உள்ள 21 ஸ்பைடர்மேன்களில் ஒரே ஒரு ஸ்பைடர்மேன் மட்டும் சற்று வித்தியாசமாக உள்ளது.
அது எந்த ஸ்பைடர்மேன் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 4 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.. 4. ஓக்கே டைம் ஓவர். என்ன அந்த ஸ்பைடர்மேன் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா. குரூப்பில் டூப் போல் இருக்கும் அந்த ஸ்பைடர்மேனை 4 செகண்டில் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆனால் அப்படி எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.. எல்லா ஸ்பைடர்மேன்களும் ஒரே போல தானே இருக்கிறது என்பவர்கள், இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு பாருங்கள். எதாவது ஒரு பொருள் இல்லாமலோ, இல்லை இருப்பது போன்றோ தான் வேறுபட்டு இருக்கும். எனவே அந்த கோணத்தில் தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இல்லையெனில் வரிசையாக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிந்ததா.. விடையை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாகவே இந்த இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டது. இதனால் இப்போது எல்லாருமே விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். விடையை இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்களே சொல்லிவிடுகிறோம். இரண்டாவது வரிசையில் இரண்டாவது இருக்கும் ஸ்பைடர்மேன் தான் விடை. எப்படி சொல்கிறீர்கள் என்றால், இந்த ஸ்பைடர்மேனில் மட்டுமே நெஞ்சில் ஸ்பைடர் இல்லாமல் இருக்கிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை குறிபிட்டு காட்டப்பட்டுள்ளது. அட இவ்வளவு நேரம் பார்த்தும் இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று நினைக்க தோன்றுகிறதா. சரி விடுங்கள். அடுத்த முறை வெளியாகும் வேறு ஒரு படத்தில் விரைந்து விடையை கண்டுபிடிக்க முயற்சித்து பாருங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications