சென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்!
Recommended Video

சென்னை : சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக ஜிஎஸ்டி சாலை மற்றும் விமான நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்தது. அதனை அடுத்து காரின் உரிமையாளர் இறங்கி வெளியே வந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காரில் எத்தனை பேர் பயணித்தார்கள் போன்ற விவரங்கள் தெரிய வரவில்லை.
கிண்டி மற்றும் தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீவிபத்தின் காரணமாக விமான நிலையம் செல்லும் பலமணி நேரம் பரபரப்பு நிலவியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications