ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு "நச்" கார்ட்டூன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
One nation one election | ஒரே நேரத்தில் தேர்தல்! மோடிக்கு எதிர்ப்பு - வீடியோ
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பாஷை என ஒரு மார்க்கமாக போய்க் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் தேசமோ வேறு ஒரு சோகக் குரலை முழங்கிக் கொண்டுள்ளது.
தண்ணீர்ப் பிரச்சினை நாட்டையே வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் நீராதாரங்கள் வற்ற ஆரம்பித்து விட்டன. பெரு மழை வந்தால்தான் பிழைக்க முடியும் போல. தமிழகத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. தலைநகர் சென்னை முதல் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் மத்தியஅரசோ ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்று பாட்டுப் பாடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் நிலையை சித்தரிக்கும் ஒரு சுள் கார்ட்டூன்.. வரைந்தவர் சதீஷ் ஆச்சார்யா.

More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications