அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட்
சென்னை: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டிருந்தது. 23 பேர் கொண்ட லிட்டில், ஒருவர் கூட தலித் வேட்பாளர்கள் இல்லாது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக சமூகநீதியை காக்கவில்லை, நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஏன் தனது வேட்பாளர்கள் பட்டியலில் ஒரு தலித்தை கூட அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுக வெளியிட்டுள்ள முதற்கட்ட 23 வேட்பாளர்கள் பட்டியலில் சாதி வாரியாக அளிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம்
கொங்கு வெள்ளாள கவுண்டர்: 5 பேர்
முக்குலத்தோர்: 8 பேர்
வன்னியர்: 4 பேர்
இதர சமூகத்தினர்: 6 பேர் (நாடார், முதலியார், செட்டியார் உள்ளிட்டோர்)
இந்த முதற்கட்ட பட்டியலில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெயர்கூட இடம்பெறவில்லை என்பது ஊடகங்களில் விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, அந்த சமூகத்தின் முக்கிய முகமாக இருந்த முன்னாள் சபாநாயகர் ப. தனபால் அவர்களுக்கு அவிநாசி தொகுதி வழங்கப்படாதது இந்த விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. முக்கிய முடிவெடுக்கும் அதிகாரத்தில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றம் மற்ற சமூகத்தினரிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தலித்
ஆனால், இது குறித்து கூறிய அதிமுக நிர்வாகிகள், இது வெறும் முதற்கட்டப் பட்டியல் மட்டுமே. மொத்தம் 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அடுத்தடுத்த பட்டியல்களில் அனைத்துச் சமூகத்தினருக்கும், குறிப்பாக தலித் மற்றும் சிறுபான்மையினருக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications