CBSE 12th Exam Result: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 85.20% மாணவர்கள் தேர்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிபிஎஸ்இ 2026 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் 85.20% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சியடைந்திருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் சிபிஎஸ்இ கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து சமீபத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன. இதனை தொடர்ந்து தற்போது 12 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மாணவர்கள் cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற வெப்சைட் மூலம் எளிதாக ரிசல்ட்டை தெரிந்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
More From
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
பிளஸ்-2 துணைத்தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூன் 4 வரை பதிவு செய்யலாம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications