அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை நெகிழ வைத்த ராமதாஸ்! மணமக்களை வாழ்த்த நேரில் வருகை!
சென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளவுக்கு வேறு எந்த தலைவரும் கடுமையாக விமர்சித்ததில்லை. ஆனால் அவற்றையெல்லாம் மறந்து பாமக நிறுவனர் ராமதாசுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் வீடு தேடிச் சென்று தனது மகள் திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
அந்த அழைப்பை ஏற்று ராமதாசும், அன்புமணி ராமதாசும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திச் சென்றது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை நெகிழ வைத்துள்ளது. அதுமட்டுமல்ல அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இல்ல திருமண விழாவில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்பது குறித்த புகைப்பட தொகுப்பு வருமாறு;
முதலமைச்சர் ஸ்டாலின்:

உதயநிதி ஸ்டாலின்:

ராமதாஸ்:

அன்புமணி ராமதாஸ்:

வைகோ:

கி.வீரமணி:

நடிகர் கமலஹாசன்:

நடிகர் சிவக்குமார்:

நடிகர் கார்த்தி:

அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்:



-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications