சென்னை வந்தார் பியூஷ் கோயல்.. விஜயகாந்தை நேரில் சந்தித்த பின் உறுதியாகும் கூட்டணி
சென்னை:தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக யார், யாருடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்குகிறது என்பது ஓரளவு இறுதியாகி விட்டது. கூட்டணியில் பாமக இணைந்து 7 தொகுதிகளை அள்ளியிருக்கிறது.

தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகாமல் இருந்து வருகிறது. அதனை உறுதி செய்ய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
அவர் முதலில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ள விஜயகாந்தை அவர் சந்திக்கிறார்.
அதன் பின்னர் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீசை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்கிறார்.
இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோரும் செல்ல உள்ளனர். அதன்பின்னரே.. கூட்டணியில் முடிவான தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications