சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு
சென்னை: நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழு இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தது.
நிவர் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய நேற்று மத்திய குழு தமிழகத்திற்கு வந்தது. தலைமை செயலாளருடன் மத்திய ழுழு நீண்ட நேரம் ஆலோசனை செய்தது. நிவர் புயலால் எவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்ரிக்கை மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தலைமை செயலாளர், சேதமதிப்பு குறித்த அறிக்கையை அளித்தார்.

மத்திய குழுவினர் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட 8 மாவட்டங்களை இன்றும் நாளையும் நேரில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறது. இன்று தென்சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூரில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.
இன்று காலை வேளச்சேரியில் புயுல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்தது புயல் பாதிப்பு குறித்து 2 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications