சென்னையில் இன்று 8 முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? மக்களே கவனம்
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக போரூர், அம்பத்தூர், ஆதம்பாக்கம், அடையார், தாம்பரம் உள்பட பல இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் தினமும் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள பராமரிப்பு பணியின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 24.07.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், அம்பத்தூர், ஆதம்பாக்கம், அடையார், தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பாராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர் - ஆதம்பாக்கம்: போரூரை பொறுத்தவரை கோவூர், பெரியப்பனிச்சேரி, சர்வீஸ் ரோடு, விஜிஎன், அம்பாள் நகர், ஆனந்தா விநயாகர் நகர், புருசோத்தம்மன் நகர், ராம் நகர், காவணூர், பொன்னியம்மன் நகர், சேக்கிழார் நகர், ஏரிக்கரைரோடு, மலையம்பாக்கம், துரைசாமி முதலியார், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் தெரு, திருவள்ளூவர் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி உள்ளிட்ட இடங்களிலும், ஆதம்பாக்கத்தை எடுத்து கொண்டால் கங்கை நகர், பாலாஜி காலனி, சக்தி விஜயலட்சுமி நகர், எஸ்எஸ்ஐ மெரிடியன், பிஜேபி கார்டன், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், கேலக்ஸி, கேலக்ஸி ரோடு, பெரியார் நகர், சிவபாதம் தெரு, கிழக்கு முகப்பேர், பெருமாள் கோவில், மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், நொளம்பூர், எஸ்எஸ்பி சர்வீஸ் ரோடு கேஜி முதல் எம்ஜிஆர் கல்லூரி வரை, பனசாலை தெரு, எம்சிகே லே-அவுட், எம்ஜிஆர் கல்லூரி, குளக்கரை தெரு, எஸ் & பி கார்டன், விஜிஎம் மினர்வா, சக்தி நகர், நொளம்பூர் பேஸ் - 2, பச்சையப்பா, பாடசாலை தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சப்ளை இருக்காது.
மேலும் ஸ்ரீராம் நகர், சக்தி நகர், வேம்புலி அம்மன் கோவில் தெரு, கோகுலம் பேஸ் 1 முதல் 4, அபிநயம் பேஸ் 1 முதல் 3 வரை, ஃபோம்ரா குடியிருப்புகள், ஸ்ரீரோஷ் அபார்ட்மென்ட் 1 & 2, என்என்எஸ் பேஸ் - 1(8 வது தெருவில் இருந்து 27 வது தெரு வரை), மிதுலம் குடியிருப்புகள், பாடி, பாடி எக்ஸ்பிரஸ், பாண்டுரங்கபுரம், டிவிஎஸ் நகர் பகுதி முழுவதும், படவட்டம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெர, சிவன் கோவில் தெரு, சேக்கிழார் தெரு, வல்லார் தெரு, பாலாஜி நகர், அயப்பாக்கம், ஐசிஎப் கானி, டிஎன்எச்பி அயப்பாக்கம் பேஸ் 1 அண்ட் 2 பிளாட் எண் 7000 முதல் 10000 வரை, டிஎன்எச்பி பேஸ் - III பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
அடையார்: பெசன்ட் நகர், கக்கன் காலனி 6வது குறுக்கு தெரு முதல் 15வது குறுக்கு தெரு வரை, 2வது மெயின் ரோடு, ஆர்பிஐ குடியிருப்பு, கக்கன் காலின 4வது குறுக்கு தெரு, 2வது, 3வது அவென்யு பகுதி, 1வது குறுக்கு தெரு பகுதி, 7 வது அவென்யு, டைகர் வரதாச்சாரி ரோடு, 29 வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம், பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஷஜ்வரா நகர் 1வது தெரு முதல் 21வது தெரு வரை, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் ரோடு, ஏஜிஎம் காலனி 1வது தெரு முதல் 2வது தெரு வரை, லட்சுமி வதனா தெரு, செந்தாமரை கண்ணன் சாலை உள்ளிட்ட இடங்களிலும் மின்தடை ஏற்பட உள்ளது.
இதுதவிர உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம் ,நைநார் குப்பம், மீனாட்சி, விஜிபி பகுதி 1, பகதி 2, ரகுவரன் தோட்டம், ரங்கநாதன் அவென்யு, ஜீகூ பீச், ராஜன் சாலை, கேகேஆர் அருணா ஃபார்ம், ஐஎம்யு, எச்டி சர்வீஸ், ராகாஷ் பல் மருத்துவ கல்லூரி, எச்டி சர்வீஸ், எடேன் கார்டன், எம்ஜிஆர் சாலை, பிவிஆர் சினிமாஷ், உத்தண்டி வில்லேஜ், பாலம்ஸ் ஸ்பிரிங், ராஜீவ் காந்தி நகர், இந்திரா நகர், பிராத்தனா, இசிஆர் ரோடு, பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பிஷ்மில்லா நகர், ராஜேந்திர கார்டன், டீச்சர்ஷ் காலனி, வொர்க்கர்ஷ் எஸ்டேட், ராஜா நகர், காபாலீஷ்வரர் நகர் பகுதி -1 உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்டுகிறது.
சோழிங்கநல்லூர்: பிஎச்இஎல் நகர், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஈஷா யாரா, ஸ்ரீரடி செல்டார்ஸ், வடக்குபட்டு மெயின் ரோடு, சாய் ராம் நகர், யுனைடெட் காலனி, பிஎச்இஎல் நகர், புஷ்பா நகர், கலைஞர் நகர், மந்தைவெளி தெரு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
தாம்பரம்: சிட்லபாக்கம், எம்சி நகர், நேரு நகர், எம்சி நகர் 1வது மெயின் ரோடு முதல் 3வது மெயின் ரோடு வரை, நேரு தெரு பகதி, ஸ்ரீநிவாசன் நகர், எம்ஜிஆர் நகர், ராஜராஜேஸ்வரி நகர், ராமன் தெரு, பிஎஸ்என்எல், சிலப்பதிகாரம் தெரு, தொல்காப்பியர் தெரு, விஓசி தெரு, திருக்குளல் தெரு, கண்ணகி தெரு, திருவள்ளுவர் தெரு, புறநானூறு தெரு, ஜெகநாத நகர், மகாலட்சுமி தெரு, செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், விஜபிபி ஸ்ரீநிவாசா நகர், மாடம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாலம் நகர், தெற்கு மாதா தெரு, மேற்கு மாதா தெர, மூர்த்தி நகர், பெரியார் நகர், சந்திரா போஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
மேலும் முல்லை நகர், சந்திரபிரபா நகர், பெரயபாளை அம்மன் கோவில் தெரு,பெருங்களத்தூர், காந்தி ரோடு, கிருஷ்ணா ரோடு, முத்துவேலர் ரோடு, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, பாலாஜி நகர், விவேகா நகர், டேவிட் நகர், சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லூர் அம்மன் கோவில் தெரு, பழையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர், அவ்வை நகர், கண்ணன் நகர், ஐஓபி காலனி உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ஆவடி: அலமாதி, திருமுல்லைவாயல், கீழ்கொண்டையுர், அரக்கம் பாக்கம், கர்லபாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேலச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், கரணை கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன் சத்திரம், ஆயிலச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்துபேடு, கோடுவல்லி கிராமம், ரெட்ஹில்ஸ் ரோடு, பால் பண்ணை ரோடு, வேல்டெக் ரோடு, கொல்லுமேடு ரோடு, செந்தில் நகர், ஸ்ரீநகர் காலனி, ரவீந்திரா நகர், ஸ்ரீதேவி, வைஷ்ணவி நகர், ஸ்ரீநகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?











Click it and Unblock the Notifications