சென்னையில் சேத்துப்பட்டில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்! ரயில் சேவைகள் பாதிப்பா? வெளியான தகவல்
சென்னை: சென்னையில் சேத்துப்பட்டு பகுதியில் திடீரென சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இருப்பினும், இந்த விபத்து பணிமனை உள்ளே நிகழ்ந்ததால் இதனால் ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்துத் துறையாக ரயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல கோடி மக்கள் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பு, வேகம் எனப் பல்வேறு காரணங்களுக்காகப் பொதுமக்கள் அதிகம் ரயில்களையே பயன்படுத்துகிறார்கள். பஸ்களை விட ரயில்கள் பல மடங்கு பாதுகாப்பானவை என்ற போதிலும் சில நேரங்களில் ரயில்களிலும் விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன.

இன்று மாலை சென்னையில் ரயில்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு பணிமனையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளைச் சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் பணிமனைக்குள்ளே ரயில் தடம் புரண்டதால்.. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை. அப்பகுதியில் வழக்கம் போலவே ரயில் சேவைகள் இயக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications