Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கலானது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது.

Recommended Video

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் | Chennai Corporation Budget 2022 | Oneindia Tamil

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016ஆம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மேயராக ஆர் பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் வரும் 2022-2023 ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 9 மணிக்கு தாக்கலாகிறது. இந்த பட்ஜெட்டை மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    இந்த பட்ஜெட்டில் மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறை ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.

    Chennai Corporation Budget 2022-23 Live News Updates and Highlights in Tamil

    Apr 09, 2022, 11:21 am IST

    கவுன்சிலருக்கான மேம்பாட்டு நிதி அதிகரிப்பு!
    Apr 09, 2022, 11:20 am IST

    டிஜிட்டல் முறையில் சாலையின் பெயர்கள்!
    Apr 09, 2022, 11:11 am IST

    மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவியின் கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்க நிதி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் 795 வாகனங்களை வாங்க உள்ளது.
    Apr 09, 2022, 11:05 am IST

    சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்!
    Apr 09, 2022, 10:55 am IST

    பள்ளிகளில் இணையதள ஏற்பாடு!
    Apr 09, 2022, 10:51 am IST

    மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் - பட்ஜெட்
    Apr 09, 2022, 10:51 am IST

    மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் - பட்ஜெட் 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் - பட்ஜெட் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளாக விநியோகிக்கப்படும் - பட்ஜெட்
    Apr 09, 2022, 10:51 am IST

    54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் - பட்ஜெட்
    Apr 09, 2022, 10:50 am IST

    திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளாக விநியோகிக்கப்படும் - பட்ஜெட்
    Apr 09, 2022, 10:49 am IST

    மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும் - சென்னை மாநகராட்சி பட்ஜெட்
    Apr 09, 2022, 10:49 am IST

    மாணவர்களுக்கு காலை உணவு - பட்ஜெட்டில் அறிவிப்பு!
    Apr 09, 2022, 10:48 am IST

    மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும் - சென்னை மாநகராட்சி பட்ஜெட்
    Apr 09, 2022, 10:47 am IST

    தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்திற்கு ஆண்டுக்கு 1,200 மெட்ரிக் டன் உரம் விற்பனை செய்யப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு
    Apr 09, 2022, 10:47 am IST

    சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் - பட்ஜெட் அறிவிப்பு
    Apr 09, 2022, 10:46 am IST

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னை மாநகராட்சி உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் இணைய தள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு
    Apr 09, 2022, 10:34 am IST

    சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் - மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
    Apr 09, 2022, 10:28 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியது!
    Apr 09, 2022, 10:17 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    Apr 09, 2022, 10:14 am IST

    சென்னை மாநகராட்சியின் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது
    Apr 09, 2022, 10:14 am IST

    சென்னை மாநகராட்சியின் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது
    Apr 09, 2022, 10:08 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியது 6 ஆண்டுகளுக்கு பிறகு மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகிறது
    Apr 09, 2022, 9:29 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கலாகிறது ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகிறது
    Apr 09, 2022, 9:20 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 10.30 மணிக்கு தாக்கலாகிறது
    Apr 09, 2022, 9:19 am IST

    ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலாகிறது
    Apr 09, 2022, 9:00 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் சென்னை மாநகராட்சிக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
    Apr 09, 2022, 8:33 am IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் மேயர் பிரியா தலைமையில் தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்கிறார் சென்னை மாநகராட்சியில் 50 சதவீத பெண்கள் வென்றுள்ளனர் சென்னை மாநகராட்சி மேயரும், பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அதிகாரியும் பெண் என்பதால் கூடுதல் சிறப்பு
    Apr 09, 2022, 8:09 am IST

    இன்று தாக்கலாகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பட்ஜெட் தாக்கலாகிறது இன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் சென்னை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா தலைமையில் பட்ஜெட் தாக்கலாகிறது 2016ஆம் ஆண்டுக்கு பிறகு தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட் கடைசியாக அதிமுகவின் சைதை துரைசாமி மேயராக இருந்த போது சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+