Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கொரோனா கிடுகிடு உயர்வு... எங்கு எவ்வளவு பாதிப்பு.. வெளியானது லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7642 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதில் 1931 பேர் குணம் அடைந்துவிட்டனர். 5640 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்கள். மண்டல வாரியாக எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை இப்போது பார்ப்போம்

Recommended Video

    சென்னையில் கொரோனாவை விரட்ட புது பிளான்... அமைச்சர் சொன்ன தகவல்

    சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் நேற்று 500ஐ கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57 பேர் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

    chennai covid 19 cases zone wise report , rayapuram top on the list

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையின் மையபபகுதிகள், வடக்கு பகுதிகள், மேற்கு பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    எந்த மண்டலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை இப்போது பார்ப்போம்.

    1. திருவெற்றியூர் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 23

    மருத்துவமனையில் உள்ளவர்கள்: 159

    உயிரிழப்புகள்: 0.

    மொத்த பாதிப்பு: 182
    --------------

    2. மணலி மண்டலம்

    குணம் அடைந்தவர்கள்: 9

    மருத்துவமனையில் உள்ளவர்கள்: : 91

    உயிரிழப்புகள்: 0.

    மொத்த பாதிப்பு: 100
    --------------

    3. மாதவரம் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள்: 18

    மருத்துவமனையில் உள்ளவர்கள்: 136

    உயிரிழப்புகள்: 1.

    மொத்த பாதிப்பு: 155
    --------------

    4. தண்டடையார் பேட்டை மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 147

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 569

    உயிரிழப்புகள்: 7

    மொத்த பாதிப்பு: 723
    -------------

    5. இராயபுரம் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 320

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 1088

    உயிரிழப்புகள்: 15

    மொத்த பாதிப்பு: 1423
    --------------

    6. திருவிக நகர் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 327

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 564

    உயிரிழப்புகள்: 9

    மொத்த பாதிப்பு: 900
    --------------

    7. அம்பத்தூர் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 81

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 249

    உயிரிழப்புகள்: 0

    மொத்த பாதிப்பு: 330
    --------------

    8. அண்ணா நகர் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 163

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 439

    உயிரிழப்புகள்: 8

    மொத்த பாதிப்பு: 610
    --------------

    9. தேனாம்பேட்டை மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 249

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 568

    உயிரிழப்புகள்: 5

    மொத்த பாதிப்பு: 822
    --------------

    10. கோடம்பாக்கம் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 327

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 806

    உயிரிழப்புகள்: 4

    மொத்த பாதிப்பு: 1137

    --------------------------

    11. வளசரவாக்கம் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 137

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 404

    உயிரிழப்புகள்: 3

    மொத்த பாதிப்பு: 444

    --------------

    12. ஆலந்தூர் மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 12

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 72

    உயிரிழப்புகள்: 0

    மொத்த பாதிப்பு: 84

    --------------

    13. அடையாறு மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 90

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 318

    உயிரிழப்புகள்: 5

    மொத்த பாதிப்பு: 413
    --------------

    14. பெருங்குடி மண்டலம்

    குணம் அடைந்தவர்கள் : 20

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 76

    உயிரிழப்புகள்: 0

    மொத்த பாதிப்பு: 96
    --------------

    15. சோழிங்க நல்லூர் மண்டலங்கள்

    குணம் அடைந்தவர்கள் : 8

    மருத்துவமனையில் உள்ளவர்கள் : 101

    உயிரிழப்புகள்: 0

    மொத்த பாதிப்பு: 109

    chennai covid 19 cases zone wise report , rayapuram top on the list
    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+