பவர் கட்.. சென்னை மக்களே கவனம்! நாளை 5 மணி நேரம் இந்த ஏரியாக்களில் கரண்ட் இருக்காது - லிஸ்ட் இதோ
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று சென்னை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் (21.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மயிலாப்பூர்: ஆர்.கே. சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே. ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்: கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோயில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர் புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ். ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ஐ.டி காரிடர்: ஈ.டி.எல் ஆனந்த நகர் 1 முதல் 3வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3 தெரு வரை, ஆர்.ஈ. நகர் சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி, பாரதி நகர், தர்மராஜா கோவில் தரமணி நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2 வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க் ஒ.எம்.ஆர் மேற்கு காரப்பாக்கம், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அடையார்: டைடல் நகர் சாஸ்திரி நகர் எல்.பி. ரோடு, காலசேஷ்தரா ரோடு, ஆர்.கே. நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யு.
கிண்டி: ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், ஐய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் மேற்காணும் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
போரூர்: எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், வி.ஜி.என் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், ஆபிசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசர்பாடி: மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாச்சலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி மாத்தூர் 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ இந்தியன் வங்கி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அம்பத்தூர்: ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் 2 கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யு, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி மகளிர் பள்ளி திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 4000 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கே.கே. நகர்: பி.டி. ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விருகம்பாக்கம் குமரன் காலனி 6 வது தெரு, வெங்கேடேஸ்வர தெரு ஆர்.ஆர். காலனி அலாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அப்பார்ட்மென்ட் ராமசாமி சாலை மகாதேவன் தெரு அரும்பாக்கம் எஸ்.பி.ஐ காலனி, பஜனை கோவில் 2வது தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ஆவடி: செங்குன்றம் விவேக் அக்பர் நகர், ஐய்யப்பன் கோவில் தெரு, பால கணேஷ் நகர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications