சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா சாலை பகுதியில் நிறைய பேப்பர் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக பேப்பர் குடோன்கள் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அதிக மக்கள் வசிக்கும் நெருக்கடியான பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
மின்கசிவு காரணமாக இந்த தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். கட்டிடத்திற்கு உள்ளே காவல் பணியில் ஈடுபட்டு இருந்த சிலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதேபோல் தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications