கொரோனா பாதிப்பில் சென்னைக்கு முதலிடம்.. 88 பேருக்கு பாதிப்பு.. மாவட்ட வாரியாக பட்டியல் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னையில் அதிகப்படியாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. திண்டுக்கல் 43, நெல்லை 37 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் 43, நெல்லை 37, ஈரோடு 32, கோவை 29, நாமக்கல் 24, தேனியில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai having more coronavirus patients in Tamilnadu

ராணிப்பேட்டை 23, கரூர் 22, செங்கல்பட்டு 19, மதுரை 17, திருச்சி 17, திருவாரூர் 12, திருவள்ளூர் 11, திருப்பத்தூர் 10, விழுப்புரம் 10, சேலம் 9, தூத்துக்குடி 9, திருவண்ணாமலை 6, நாகப்பட்டினம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 5, வேலூர், காஞ்சீபுரம், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 1, தஞ்சை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 1 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக மொத்தம், தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+