காவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காவல் துறை வாத்திய இசைக் குழு காவலரை, பிற பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணிமாற்றம் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் வாத்திய இசைக் குழு காவலராக கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பர்கத். இசைக் குழு காவலர்களுக்கும், பிற பிரிவு இரண்டாம் நிலை காவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதமே பின்பற்றப்படுவதாலும், ஒரே அந்தஸ்து உள்ளதாலும், தன்னை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மாற்ற வேண்டும் என, ஆயுதப் படை ஆணையருக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வும், பயிற்சியும் வெவ்வேறானவை எனக் கூறி, பர்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து பர்கத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இசைக் குழு காவலர் பதவியும், இரண்டாம் நிலை காவலர் பணியும் வெவ்வேறானவை...
தேர்வு நடைமுறை, பயிற்சி போன்றவையும் வெவ்வேறானவை என்பதால், இசைக் குழு காவலரை, பிற பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணிமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications