சிறந்த கல்வி நிறுவனம்.. ஐஐடி சென்னைக்கு முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியிலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்று அசத்தியுள்ளது.

அந்த பட்டியலில், மேலும் சில பல்கலைக்கழகங்களும் இடம் பிடித்துள்ளன.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் 7 வது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 14 வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 20வது இடம் பிடித்துள்ளது. காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் 28 வது இடம் பிடித்துள்ளது.
சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 32 வது இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த பட்டியலில் தகவல் இடம் பெற்றுள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications