மேகம் கருக்குது.. மழை வர பார்க்குது.. வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா.. காலையில் நனைந்த சென்னை!
சென்னை முழுவதும் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை முழுசும் இன்னைக்கு காலையில் குளுகுளுவென இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாகி உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு வரை பனிப்பொழிவு வாட்டி எடுத்தது. இதனால் சென்னைவாசிகள் ஸ்வட்டர் போடும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சில தினங்களாகவே வெயில் தலைகாட்ட துவங்கியது.

இதனால் புழுக்கம் சூழ்ந்து கொண்டது. இந்த வெயிலையும், புழுக்கத்தையும் கண்டு இப்பவே கண்ணை கட்ட ஆரம்பிச்சிடுச்சோ என்று மக்கள் பயந்தேவிட்டார்கள்.
ஆனால் இன்று விடிகாலையிலேயே வானம் கருகருவென காட்சியளித்தது. மேகக்கூட்டங்கள் திரண்டு வந்தன. சூளைமேடு, அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகள்ல லேசான மழையும் பெய்தது.
இவை தவிர பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. ராயப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், வியாசர்பாடி, அயனாவரம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், போரூர் ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த சாரல் மழை பெய்து வருகிறது.
மற்ற இடங்களில் ஜில் காற்று வீசி வருவதால், சென்னைவாசிகளின் மனமும் ஜில்லென்று குளிர்ந்து கிடக்கிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications