"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை "நேசமணி"!
கத்திப்பாரா ப்ரிட்ஜை வடவேலு சீனுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள்
சென்னை: சுத்திப்பார்ரா,, சுத்திப்பார்ரா.. என்பது போல... சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை.. வடிவேலு ஃபிரண்ட்ஸ் பட சீனுடன் 'மீம்' போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்!
சென்னையின் பிரபலமான மேம்பாலம் மட்டுமல்ல, ஆசியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலங்களில் ஒன்றுதான் சென்னை கத்திப்பாரா மேம்பாலம்... ஆலந்தூரில் உள்ளது.. அந்த பகுதியில் நிறைய போக்குவரத்து நெரிசல் இருந்ததால், அதை தவிர்க்க வெளிநாட்டு நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. 2008-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதிதான் இதை திறந்து வைத்தார்.

வெளிநாட்டு நிபுணர்களின் கைவண்ணம் என்பதால், இதன் வடிவமைப்பே பிரமிப்பாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும்.. அதன் பாதை மிக நீளமாக வளைந்து வளைந்து சென்று கொண்டே இருக்கும்... ஆனால் என்ன ஆச்சோ தெரியவில்லை.. 2008ல் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை இன்று எடுத்து வைத்து கொண்டு நம் நெட்டிசன்கள் வடிவேலு காமெடியுடன் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அடேய் போதும்டா 😂😂 pic.twitter.com/GSDL2FsaWb
— முகிலன் ™ (@MJ_twets) January 25, 2020
ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு, விஜய், சூர்யாவை வெட்ட அரிவாளை தூக்கி கொண்டு ஓடும் சீனை இந்த கத்திபாரா மேம்பாலத்துடன் இணைத்து ட்ரோல் செய்துள்ளனர்.
வடிவேலு, பச்சை சட்டை அணிந்துகொண்டு கையில் அரிவாளுடன் ஒரே பகுதியை ஆவேசமாக சுற்றி சுற்றி வளைந்து ஓடிக் கொண்டே இருப்பாரே.. அந்த சீனுடன், கத்திப்பாரா மேம்பாலத்தில் மிக நீளமாக வளைந்துகொண்டே செல்லும் வீடியோவை இணைத்து.. மீம் போட்டு பங்கமாக கலாய்த்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் இதை வைரலாக்கியும் வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ஷேர் செய்யப்பட்டும் வருகிறது!
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications