சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. எப்போது தெரியுமா? வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்...

    சென்னை: இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்துக்குள் ஓரிரு நாள்கள் சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரம் சென்னையில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில்

    chennai likelihood of rain for a couple of days by end of the week

    காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதாமான மழை முதல் லேசான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு அமைய அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், சென்னையை சுற்றி வானம் பொதுவமாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் வெப்பநிலை இருக்கும்.

    வானம் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்யவில்லை. அதேநேரம் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. நேற்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்று வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். வெப்பம் குறைவாக இருந்த காரணத்தால் வெப்பச்சலனத்தால் பெய்து வந்த மழை குறைந்தவிட்டது. இனி இந்த வார இறுதியில் சென்னையில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்" இவ்வாறு கூறினார்கள்.

    English summary
    according to a Meteorological department forecast, chennai likelihood of rain for a couple of days by end of the week
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X