Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 மாவட்டங்கள்.. பொளபொளன்னு மழை கொட்டித் தீர்க்கப்போகுது! டெல்டா மாவட்டங்களை வானிலை ஏமாத்திருச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chennai met announced possibility of Rain in 10 districts in Tamilnadu

11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Chennai met announced possibility of Rain in 10 districts in Tamilnadu

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொள்ளிடம் (அரியலூர்) 15, BASL முகையூர் (விழுப்புரம்) 12, கிராண்ட் அணைக்கட்டு (தஞ்சாவூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 11, பரங்கிப்பேட்டை (கடலூர்), லக்கூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்) தலா 10, தொழுதூர் (கடலூர்) 9, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 8, பெலாந்துறை (கடலூர்), புள்ளம்பாடி (திருச்சி), வட்ராப் (விருதுநகர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), வீரகனூர் (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மயிலாடுதுறை, கங்கவல்லி (சேலம்) தலா 7, சுத்தமல்லி அணை (அரியலூர்), சிறுகமணி KVK AWS (திருச்சி), காஞ்சிபுரம், நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), தழுதலை (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) தலா 6, காரைக்கால், நந்தியார் (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பொன்மலை (திருச்சி), கிளாசெருவை (கடலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்குடி (திருச்சி), திருமானூர் (அரியலூர்), ஏற்காடு (சேலம்), வேப்பூர் (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), ஈரோடு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), தஞ்சாவூர்) தலா 5, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), DSL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), டேனிஷ்பேட்டை (சேலம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), மதுரை விமான நிலையம், ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), காட்டுமயிலூர் (கடலூர்), DSL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), சீர்காழி (மயிலாடுதுறை), DSL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), துவாக்குடி IMTI (திருச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), DSL திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை) தலா 4,

பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), கிண்ணக்கொரை (நீலகிரி), கே.எம்.கோயில் (கடலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), பெரம்பலூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), அரியலூர், திருவையாறு (தஞ்சாவூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), சோளிங்கர் (ராணிப்பேட்டை), பாடலூர் (பெரம்பலூர்), லால்பேட்டை (கடலூர்), வடக்குத்து (கடலூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), விரகனூர் அணை (மதுரை), பெரியநாயக்கன்பாளையம் (கோவை), கவுந்தப்பாடி (ஈரோடு), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), கல்லக்குடி (திருச்சி), திருமங்கலம் (மதுரை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), திருச்சி டவுன் (திருச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பென்னாகரம் (ஆழபுரம்), முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 3, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), மங்களபுரம் (நாமக்கல்), செந்துறை (அரியலூர்), சிறுகுடி (திருச்சி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), கரியகோவில் அணை (சேலம்), கொத்தவாச்சேரி (கடலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), எறையூர் (பெரம்பலூர்), திருவாரூர், SCS மில் திருவெண்ணெய்நாள் (விழுப்புரம்), மஞ்சளாறு (தேனி), RSL-2 கேதார் (விழுப்புரம்), ஆனைமடுவு அணை (சேலம்), SCS மில் அரசூர் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), சத்தியார் (மதுரை), அன்னூர் (கோவை), குந்தா பாலம் (நீலகிரி), சமயபுரம் (திருச்சி), தலைவாசல் (சேலம்), விழுப்புரம், மன்னார்குடி (திருவாரூர்), Rscl-2 கோலியனூர் (விழுப்புரம்), ஹரூர் (தர்மபுரி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஆத்தூர் (சேலம்), கல்லந்திரி (மதுரை), மதுரை வடக்கு, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மீ மாத்தூர் (கடலூர்) தலா 2, கோவில்பட்டி (தூத்துக்குடி), Dscl எறையூர் (கள்ளக்குறிச்சி), Rscl-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ராசிபுரம் (நாமக்கல்), சேலம், உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), எமரலாடு (நீலகிரி), Rscl-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), காட்பாடி (வேலூர்), கடலூர், ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), செய்யார் (திருவண்ணாமலை), கொப்பம்பட்டி (திருச்சி), Rscl-2 (முண்டியம்பாக்கம்), கெத்தை (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), திருப்போரூர் (செங்கல்பட்டு), கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், குடியாத்தம் (வேலூர்), குப்பணம்பட்டி (மதுரை), கொடவாசல் (திருவாரூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), வலங்கைமான் (திருவாரூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கடலூர் ஆட்சியர் அலுவலகம், வாடிப்பட்டி (மதுரை), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), கொடநாடு (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), விருதாச்சலம் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), வானமாதேவி (கடலூர்), மேலாளத்தூர் (வேலூர்), குப்பநத்தம் (கடலூர்), தேவிமங்கலம் (திருச்சி), திருப்புவனம் (சிவகங்கை), Rscl வல்லம் (விழுப்புரம்), குடிதாங்கி (கடலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), Kcs Mill-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), ஓமலூர் (சேலம்), திருக்குவளை (நாகப்பட்டினம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திருவண்ணாமலை, KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+