சென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க! உருகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சென்னையில் இன்று பெய்த மழையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் 190 நாட்களுக்கு பிறகு இன்று பரவலாக மழை பெய்துள்ளது. கடுமையான வெயிலிலும் தண்ணீர் பற்றாக்குறையிலும் தவிக்கும் மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை ரெய்ன்ஸ் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நெட்டிசன்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை ரெய்ன்ஸ் டிவிட்டர் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. அவற்றில் சில..
|
ரொம்ப ஹேப்பி
நம்ம சிங்கார சென்னையில் மழை.. ரொம்ப ஹேப்பி...
|
இப்ப இப்படிதான் இருக்கு
சென்னை மக்களோட நிலைமை இப்ப இப்படிதான் இருக்கு என்கிறார் இந்த நெட்டிசன்
|
சென்னை வெதர் கூலா இருக்காம்
சென்னை வெதர் இப்போ கூலா இருக்காம்...அதைத்தான் தோனி படத்த போட்டு சொல்றாரு நெட்டிசன்.
|
என்ன ஒரு நிம்மதி
அய்யோ நிஜமாவே நடந்துருச்சு.. என்ன ஒரு நிம்மதி!
|
அப்போல்லாம் ரொம்ப அழகா இருக்க
அவ்ஸம்.. சென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க..
|
உன்னை காண காத்திருந்தோம்.
196 நாட்கள் உன்னை கான காத்திருந்தோம்.
#சென்னைமழை
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications